மேலும் அறிய

ButterMilk : மோர் குடிக்கிறது ரொம்ப பிடிக்குமா? இந்த விஷயங்களுக்கு இதுதான் அருமையான மருந்து..

உடல் எடையை குறைக்கும் பொழுது சில பால் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட பொருட்களை சாப்பிடவே மாட்டார்கள் . ஆனால் நீங்கள் தைரியமாக மோர் குடிக்கலாம்.

”ஷ்ஷ்ஷ்....ஷப்பா” என்னதான் கத்திரி வெயில் முடிந்தாலும் கூட , வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் சூரியன் நம் எனெர்ஜியை , ஸ்ட்ரா போட்டு உறிந்துவிடுகிறது. வெயிலின் வறட்சியை போக்க சிலர் வீடு முழுக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை ஃபிரிட்ஜில் அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் அதெல்லாம் தீங்கு விளைவிக்க கூடியது. உடல் எடையை அதிகரிக்க கூடியது. பல இரசாயனங்களை சேர்த்திருப்பார்கள் இல்லையா!   அதனால் இதையெல்லாம் தவிர்த்துவிட்டு எளிமையாக கிடைக்கக்கூடிய மோரினை குடித்து பாருங்கள் ! வறட்சி நீங்குவதோடு மட்டுமல்லாமல் ஏகப்பட்ட நன்மைகளும் அடங்கியிருக்கிறது.

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

1. அமிலத்தன்மையை( Acidity)  குறைக்கிறது:

நம்மில் சிலருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் நெஞ்சு எரிச்சல் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஒரு வித அமிலம் குடலில் இருந்து வாய் வரைக்கும் வந்துவிட்டு செல்லும். இது அசௌகரிய நிலையை ஏற்படுத்தலாம். இதைத்தான் அமிலத்தன்மை அதாவது அசிடிட்டி என அழைக்கிறோம். இதனை தடுக்க உடனடியாக ஒரு டம்ளர் மோரை குடியுங்கள். இந்த பிரச்சனை அடிக்கடி இருப்பவர்கள் தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் மோர் குடியுங்கள் .

2.இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது 

தினமும் உங்களது உணவில் மோர் ஒரு குவளை சேர்த்துக்கொண்டால் அது இரத்த அழுத்தத்தை குறைக்கும் என National Library of Medicine  என்னும் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.ஏனெனில் அதில் பயோஆக்டிவ் புரதங்கள் உள்ளன.கொலஸ்ட்ராலை  குறைப்பதில் மோர் கில்லாடியாம். முயற்சித்து பாருங்களேன்!

3. தேவையான வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

மோரில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. எனவே இது உடலுக்கு தேவையான சக்திகளை வழங்கி , உடல்நல குறைப்பாட்டை போக்குகிறது.

4. குளிர்ச்சி

மோர் குடித்தால் சூடு தணியும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள் ! அது உண்மைதான். மோரினை குடித்தால் உடல் வெப்பம் குறையும் . குறிப்பாக செரிமான மண்டலங்களை சில்...சில்..கூல் ..கூல் என வைத்திருக்கும் மோர். எரிச்சல் உணர்விருந்தால் உடனடியாக மோர் குடியுங்கள் சரியாகிவிடும்.

ButterMilk : மோர் குடிக்கிறது ரொம்ப பிடிக்குமா? இந்த விஷயங்களுக்கு இதுதான் அருமையான மருந்து..

5. எடை குறைப்பு :

உடல் எடையை குறைக்கும் பொழுது சில பால் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட பொருட்களை சாப்பிடவே மாட்டார்கள் . ஆனால் நீங்கள் தைரியமாக மோர் குடிக்கலாம். மோரில் கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பாலின் அனைத்து நன்மைகளும் உள்ளன, ஆனால் கொழுப்பு எதுவும் இல்லை. ஒரு கிளாஸ் மோர் உங்களை நிறைவாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget