மேலும் அறிய

குளிர்காலத்தில் உணவு நீண்ட நேரம் சூடாக இருக்கணுமா? இதோ டிப்ஸ்!

Cooking Tips:குளிர்காலத்தில் உணவு சூடாக இருக்க செய்ய வேண்டியவை பற்றி இங்கே காணலாம்.

குளிர்காலத்தில் சூடாக உணவு சாப்பிட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கும். சுட சுட டீ, உணவு சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். சமையல் செய்து முடித்த சில நேரத்திலே உணவு ஆறிவிடாமல் இருப்பதை பாதுகாக்க சில டிப்ஸ்..

சமைத்த உணவுகளை கூடுதல் நேரத்திற்கு சூடாக இருக்க உதவும் சில டிப்ஸ்

Insulated Containers:

உணவுகளை சமைத்தவுடன் ’Insulated Containers'-களில் மாற்றிவிட்டால் அது உணவை கூடுதலாக சிறிது நேரத்திற்கு கூடாக வைத்திருக்கும். தேவையானபோது அதை சூடு செய்தும் சாப்பிடலாம். சூடு செய்யும்போது கவனிக்க வேண்டியது. ஆவியில் வேகவைக்கும் முறையில் இதை செய்வது சிறந்தது. பிரியாணி, குழம்பு, சூப் வகைகளை இப்படி  ஸ்டோர் செய்யலாம். 

அலுமினியம் ஃபாயில்

வெளியூர்களுக்கு செல்லும்போது சப்பாத்திகளை எடுத்து செல்லும்போது 'Aluminium Foil' ஷீட்களை பயன்படுத்து ஏன் என்று யோசித்தது உண்டா? ஏனெனில், அது உணவு சூடாக இருக்கவும் ஃப்ரெஷாக இருக்கவும் உதவும். கூடுதலாக கொஞ்ச நேரம் சூடாக வைத்திருக்க உதவும். சாண்ட்விச், பரோட்டா, தோசை உள்ளிட்டவற்றை அலுமினியம் ஃபாயில் ஷீட்களில் வைக்கலாம். பாத்திரத்திரன் மீது ஷீட்களை வைத்து மூடி வைத்தால் உணவு ஆறிவிடாமல் இருக்க உதவும். 

சூடான தண்ணீர்:

உணவு நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்க வேண்டும் என்றால் சூடான தண்ணீர் உள்ள பாத்திரத்தில் உணவை வைத்து மூடிவிடவும். இது உணவை சிறிது நேரத்திற்கு சூடாக வைத்திருக்கும். 

எலக்ட்ரிக் Warmers:

’Slow Cooker', எலக்ட்ரிக் Food Warmers கடைகளில் க்டைக்கும். இது உணவு சூடாக வைத்திருக்க உதவும். இதில் குறிப்பிட்ட டெம்ப்ரேச்சரில் வைத்துவிட்டால் உணவை சூடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 

 Thermal Food Bags:

உணவை சூடாக வைத்திருக்க  ’Thermal Food Bags’ மிகவும் சிறந்த ஆப்சன். அலுவலகம், வெளியூர், வெளியே செல்லும் திட்டம் இருப்பவர்களுக்கு உணவு சூடாக இருக்க வேண்டும் என்றால் இந்தப் பையை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது அலுமினியம் ஃபாயில் ஷீட்களையும் பயன்படுத்தவும். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget