2024ல் அதிகம் காற்று மாசுபட்ட இந்தியாவின் நகரங்கள்

நொய்டா, உத்தரபிரதேசம்

பல்வேறு துறைகளுக்கான முக்கிய மையமாக மாறியுள்ளது. இதனால் நகரம் காற்றின் தரத்தை இழந்துள்ளது.

ஃபரிதாபாத், ஹரியானா

தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் உள்ளடக்கியது.

காசியாபாத், உத்தரபிரதேசம்

காசியாபாத் என்சிஆர் பகுதியின் ஒரு பகுதியாகும், இது உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது.

புது டெல்லி

இந்தியாவின் தலைநகரமாக இருந்தாலும் அதிகளவு காற்று மாசடைந்துள்ளது.

பிவாடி, ராஜஸ்தான்

பிவாடி என்பது ஒரு தொழில்துறை மையமாகும், இது உற்பத்தி மற்றும் வாகனத் தொழில்களை கொண்டுள்ளது.

பாட்னா, பீகார்

பீகாரின் தலைநகரான பாட்னா உலகின் பழமையான மக்கள் வசிக்கும் இடம்.

சோனிபட், ஹரியானா

இந்த நகரம் தொழில்மயமாதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் மையமாக மாறியுள்ளது.

முசாபர்நகர், உத்தரபிரதேசம்

முசாபர்நகர் விவசாய சந்தை மற்றும் சர்க்கரை தொழிற்சாலைகளை கொண்டுள்ளது.

ரோஹட், ஹரியானா

அதிக கட்டுமானம் மற்றும் வாகனப் போக்குவரத்து நிறைந்துள்ள இடம்

சஹர்சா, பீகார்

நகரத்தில் வாகனம் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் அதிகரிப்பதன் மூலம் காற்று மாசடைந்துள்ளது.