மேலும் அறிய

NIT புதுச்சேரியில் உதவிப்பேராசியர் பணிகள்.. பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கவும்..

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் பணிக்கு எழுத்தேர்வு, நேர்முத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செயல்பட்டுவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கலை மற்றும் பொறியியல் பிரிவில் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள் அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் திருவேட்டக்குடியில் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரி அமைந்துள்ளது. மத்திய அரசால் ஒப்புதல் பெற்ற 10 பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாக திறம்பட செயல்பட்டுவருகிறது. மேலும் இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப்பிரிவில் கணினி பொறியியல், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல், மின்சார மற்றம் மின்னணு பொறியியல், இயந்திரவியல் பொறியியல் துறையின் கீழ் பல மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரக்கூடிய நிலையில், தற்போது புதுச்சேரி தொழில் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் ஆவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களுக்கு என்னென்ன தகுதிகள் என தெரிந்துகொள்வோம்.

NIT புதுச்சேரியில் உதவிப்பேராசியர் பணிகள்.. பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கவும்..

Assistant Professor Grade II பணிக்கான தகுதிகள்:

புதுச்சேரி என்ஐடியில் 8 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் பொறியியல்துறையில் சிவில், சிஎஸ்இ, இசிஇ, EEE, மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் இயற்பியல், வேதியியல், கணிதவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் என்ஐடி விதிமுறைகளின் படி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.nitpy.com என்ற இணையதளத்தின் மூலம்  வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதனையடுத்து உங்களது விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

National Institute of Technology ,

Puduchery Thiruvettakudy,

Karaikal -609609 என்ற முகவரிக்க வருகின்ற அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யும் முறை: 

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்காக விண்ணப்பத்த நபர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேர்வாகும் நபர்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

NIT புதுச்சேரியில் உதவிப்பேராசியர் பணிகள்.. பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கவும்..

இந்த மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே உதவிப்பேராசிரியராக பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.  இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறியியல் மற்றும் கலை  மற்றும் அறிவியல் துறையில் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விபரங்களை www.nitpy.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம்  அறிந்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Embed widget