மேலும் அறிய

TNPSC: இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிய விருப்பமா? - உங்களுக்குதான் இந்த அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் Executive Officer, Grade-4 பணிக்கு 36 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

TNPSC அறிவிப்பு:

இந்து சமய அறநிலையத்துறையில் Executive Officer, Grade-4 பணிக்கு 36 காலிப் பணியிடங்கள் இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது. பணி விவரம் குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பணி: Executive Officer, Grade-4:

விண்ணப்பிக்க கடைசி தேதி:

18-06-2022

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100 (OTR பதிவு செய்தவர்களுக்கு, மற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.150)

தேர்வு நடைபெறும் தேதி:

11-09-2022

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 25 வயது வரை( சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது தொடர்பான கூடுதல் தகவல்களை 13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf (tnpsc.gov.in) என்ற வலைப்பக்கத்தில்   அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்

சம்பளம்:

ரூ.19,500 முதல் ரூ.71,900 வர

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC - Tamil Nadu Public Service Commission " target=""rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission " target=""rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission " target=""rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை  :

எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர்

குறிப்பு: இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

பாடத்திட்டம்:-

முதல் தாள்:

  1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
  2. பொது தாள்

இரண்டாம் தாள்:

  1. இந்து மதம்
  2. சைவமும் வைணவமும்

மேலும், பணிகள் குறித்தான கூடுதல் விவரங்களை13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf (tnpsc.gov.in) வலைத்தளத்திற்கு சென்று பார்க்கவும். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளமானTNPSC - Tamil Nadu Public Service Commission" target=""rel="dofollow"> TNPSC - Tamil Nadu Public Service Commissionவலைதளத்திற்குச் சென்று பார்க்கவும்.

Also Read: TNPSC: இந்து சமய அறநிலையத்துறையில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. விண்ணப்பிக்க மறக்காதீங்க..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget