மேலும் அறிய

TNPSC: இந்து சமய அறநிலையத்துறையில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. விண்ணப்பிக்க மறக்காதீங்க..

இந்து சமய அறநிலையத்துறையில் Executive Officer, Grade-3 பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

TNPSC அறிவிப்பு:

இந்து சமய அறநிலையத்துறையில் Executive Officer, Grade-3 பணிக்கு 42 காலி பணியிடங்கள் இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது. பணி விவரம் குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

                                              பணி: Executive Officer, Grade-3:

விண்ணப்பிக்க கடைசி தேதி:17-06-2022

              விண்ணப்ப கட்டணம்:ரூ.100 (OTR பதிவு செய்தவர்களுக்கு, மற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.150)

         தேர்வு நடைபெறும் தேதி: 10-09-2022

                                  கல்வி தகுதி: கலை அல்லது அறிவியல் அல்லது வணிக பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

                                வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயது வரை( சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37                                                                                 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு                                                                                இல்லை. வயது தொடர்பான கூடுதல் தகவல்களை                                                                                                                            12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf (tnpsc.gov.in  என்ற வலைப்பக்கத்தில்                                                                                         அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்

                                       சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை

          விண்ணப்பிக்கும் முறை: TNPSC - Tamil Nadu Public Service Commission " target=""rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission வலைதளத்தில் ஆன்லைன் முறையில்                                                                     விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை  : எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர்

                                           குறிப்பு: இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

பாடத்திட்டம்:-

முதல் தாள்:

  1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு
  2. பொது தாள்

இரண்டாம் தாள்:

  1. இந்து மதம்
  2. சைவமும் வைணவமும்

மேலும், பணிகள் குறித்தான கூடுதல் விவரங்களை 12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf (tnpsc.gov.in)வலைத்தளத்திற்கு சென்று பார்க்கவும். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளமானTNPSC - Tamil Nadu Public Service Commission" target=""rel="dofollow"> TNPSC - Tamil Nadu Public Service Commissionவலைதளத்திற்குச் சென்று பார்க்கவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Udhayanidhi:
Udhayanidhi: "அடிமைகள், சங்கிகள், பாசிசம்.." எதிர்க்கட்சிகளை விளாசிய உதயநிதியின் அனல்பறந்த பேச்சு
Embed widget