மேலும் அறிய

Job recruitment | இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. இதுதான் விவரம்!

பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்ட்டுள்ளது.

 தேசிய நீர்மின் நிலையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேசிய நீர்மின்நிலையத்தில் Senior medical officer, assistant Rajbhasha officer,  Juinor Engineer (civil) junior engineer (Electrical) junor engineer machanoical மற்றும் Sr. accountant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதிகள் உள்ள நிலையில் அவை என்பது என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்ஃ

Senior medical officer பணிக்கான தகுதிகள்:

தேசிய நீர்மின் நிலையத்தில் Senior medical officer ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதோடு பொறியியல் பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 இடங்களுக்கான இந்த அறிவிப்பில் , தேர்ந்தெடுக்கபபடும் தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ1 லட்சத்தும் 80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Job recruitment | இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. இதுதான் விவரம்!

assistant Rajbhasha officer கான தகுதிகள்:

assistant Rajbhasha officer ஆவதற்கு விண்ணப்பத்தார்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 7 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Juinor Engineer (civil) பணிக்கான தகுதிகள்: சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது 68 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம்.

junior engineer ஆக Electrical பிரிவில் 34 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EEE முடித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதேப்போன்று junor engineer mechanical பிரிவில் 31 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கான சம்பளம் ரூ.29 600 முதல் ரூபாய் 1லட்சத்து 19 ஆயிரத்து 500 என நிர்ணயம்.

Sr. accountant ஆவதற்கான தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தற்போது 20 காலிப்பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சம்பளம் ரூ.29 600 முதல் ரூபாய் 1லட்சத்து 19 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.nhpcindia.com என்ற இணையத்தின் மூலம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்ட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் சான்றிதழ்களின் சரிப்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்....

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Embed widget