மேலும் அறிய

Job Alert : தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

Job Alert : தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில்என்ற தனியார் தொண்டு நிறுவனம் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம். 

பணியிட விவரம்:

  • யோகா ஆசிரியர்- 349
  • கலை ஆசிரியர்- 349
  • இசை ஆசிரியர்- 349
  • இந்தி ஆசிரியர்- 349
  • தெலுங்கு ஆசிரியர்- 349
  • ஆங்கிலம் - 349
  • கணக்கு ஆசிரியர்- 349
  • பொது அறிவியல் ஆசிரியர்-349
  • சமூக அறிவியல் ஆசிரியர்- 349
  • நூலகர்- 349
  • தொழில்நுட்ப உதவியாளார்- 349
  • அலுவலக உதவியாளார்- 349

மொத்த பணியிடங்கள் -  4,188

கல்வித் தகுதி: 

  • யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: 

இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

யோகா ஆசிரியர் - ரூ.32,000
கலை ஆசிரியர் - ரூ.32,000
இசை ஆசிரியர் - ரூ.32,000
இந்தி ஆசிரியர் -ரூ.35,000
தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000
ஆங்கிலம் - ரூ.35,000
கணக்கு ஆசிரியர்- ரூ.35,000
பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000
நூலகர் - ரூ.30,000
தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000
அலுவலக உதவியாளார் -ரூ.20,000

விண்ணப்பிப்பது எப்படி? 

https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php

விண்ணப்ப கட்டணம் : 

இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கவனிக்க.. 

ஆண் விண்ணப்பதாரர்களில் தகுதியாவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் மட்டும் நியமிக்கப்படுவர். 

மகளிர் விண்ணப்பதாரர்கள் ஆண்,பெண் இருவரும் பயிலும் பள்ளிகளில் நியமிக்கப்படுவர். 

இதற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இணையத்தில் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.

விண்ணப்பிக கடைசி தேதி: 25.02.2023

முக்கிய நாட்கள்:

Job Alert : தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள - https://www.tsvc.in/images/file/643700169431176440413458Tamil%20Nadu%20Notification%20-%20Original%20(1).pdf - என்ற இணைப்பை பயன்படுத்தவும்.

மேலும் படிக்க..

SSC MTS Exam: எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. ஏன்?

Agnipath : அக்னிபாத் திட்டத்திற்கு அழைப்புவிடுத்த இந்திய ராணுவம்.. தமிழ்நாடு இளைஞர்களுக்கு வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget