மேலும் அறிய

Medical Staff Vacancy : மருத்துவத் துறையில் 26 காலி பணியிடங்கள் - முழுவிபரம் இதோ...! 

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள 26 காலி பணியிடங்களிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள தற்காலிக காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

பணியிட விபரம் 

இடைநிலை சுகாதார பணியாளர், கதிர்பட பதிவாளர், நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆயுர்வேத மருத்துவர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 26 நபர்களை பணி பணியமர்த்தப்பட உள்ளது.

Big Boot Space Scooters: கம்மி விலை.. அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள், இந்தியாவின் டாப் ஸ்கூட்டர்கள், முதலிடம் யாருக்கு?

நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்)
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
  • பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertakling) அளிக்க வேண்டும்.
  • காலிப்பணியிட விவரம் மாறுதலுக்கு உட்பட்டது.
  • வகுப்புவாரி இடஒதுக்கீடு முறை (Communal Raster) பின்பற்றப்படும்.

Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்

ஆட்சியர் செய்தி குறிப்பு 

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில், பல் மருத்துவர், மாவட்ட தர ஆலோசகர், கணக்கு உதவியாளர், பல் மருத்துவ உதவியாளர், மருந்து வழங்குநர், நூலகர் மற்றும் புள்ளியியல் நிபுணர், இடைநிலை சுகாதார பணியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், கதிர்பட பதிவாளர், ஆயுர்வேத மருத்துவர், சிகிச்சை உதவியாளர் ஆண், சிகிச்சை உதவியாளர் பெண், செவிலியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.

Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்

இணையதள மற்றும் அலுவலக முகவரிகள்

இப்பணியிடங்களுக்கான தகுதி, ஊதியம், மற்றும் விண்ணப்ப படிவம் https://mayiladuthurai.nic.in/notice-category/recruitment/ என்ற இணையத்தளத்தில் காணலாம். விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், நம்பர் 5, புதுதெரு, எஸ்.எஸ் மஹால் எதிர்புறம், மயிலாடுதுறை 609001, என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற வரும் டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?

நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!

Embed widget