மேலும் அறிய

Indian Air Force Recruitment: இந்தியா விமானப்படையில் நீங்களும் சேர வேண்டுமா..? உங்களுக்காகவே இந்த அறிவிப்பு..!

இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பை, இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்

நுழைவுத் தேர்வு

இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கு, சில பணிகளுக்கு இந்திய விமானப்படை நுழைவுத் தேர்வு  (AFCAT) நடத்துகிறது. இந்த விமானப்படை பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நேற்று தொடங்கியது.

வேலை

  1. பறக்கும் பிரிவு (Flying Branch)
  2. (i).தரைப் பணி, தொழில்நுட்பம் சார்ந்து Ground Duty (Technical) Branch.

         (ii).தரைப் பணி தொழில்நுட்பம் சாராதது Ground Duty (Non-Technical) Branches.

கல்வித்தகுதி:

1.பறக்கும் பிரிவு (Flying Branch)

12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக பட்டப்படிப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்

 2.தரைப் பணி, Ground Duty

12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூபாய் 56,000 முதல் 1,10,700 வரை

தேர்வு செய்யப்படும் முறை-

*எழுத்து தேர்வு

*நேர்முகத் தேர்வு

*உடற்தகுதி தேர்வு

இறுதியில் அனைத்து தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

வயது வரம்பு:

பறக்கும் பிரிவு (Flying Branch) -  20 வயது முதல் 24 வயதுவரை

 தரைப் பணி, Ground Duty       -  20 வயது முதல்  26 வயது வரை

விண்ணப்ப கட்டணம்- ரூ. 250

விண்ணப்பிக்கும் கால அளவு- ஜீன் 1 முதல் ஜீன் 30, மாலை 5 வரை

விண்ணப்பிக்கும் முறைகள்:

1. விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்றIndian Air Force (cdac.in) " target=""rel="dofollow">ndian Air Force (cdac.in) இணையதளத்திற்கு செல்லவும்.

2. அதில் விண்ணப்ப அறிக்கையை Notification_02_2022_English.pdfபதிவிறக்கம் செய்து தெளிவாக படித்து வேலை குறித்தான அனைத்து  தகவல்களையும் தெரிந்து கொள்ளவும்.

3. பின்ndian Air Force (cdac.in) " target=""rel="dofollow">ndian Air Force (cdac.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்

Also Read: Job alert: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? – உங்களுக்கான அறிவிப்பு!!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget