மேலும் அறிய

India Post Recruitment: ரூ.63 ஆயிரம் வரை சம்பளம்; சென்னை தபால் துறையில் வேலை; விண்ணப்பித்து விட்டீர்களா?

India Post Recruitment: சென்னையில் உள்ள அஞ்சலக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே காணலாம்.

இந்திய தபால் துறையின் சென்னை வட்டத்தில்  காலியாக உள்ள M.V Mechanic, M.V Electrician, Tyreman, Blacksmith, Carpenter ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

  • M.V. மெக்கானிக் - 4
  • M.V. எலக்ட்ரிசியன் - 1
  • Tyreman - 1
  • Blacksmith - 3
  • Carpenter - 1

மொத்த பணியிடங்கள் - 10 

கல்வித் தகுதி:

M.V. மெக்கானிக், எலக்ட்ரிசியன் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட துறையில் தொழிற்பயிற்சி அல்லது எட்டாவது படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு 7th CPC Level 2 -ன் படி ரூ.19,900 - 63,200/- 

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித் தகுதி, Competitive Trade Test, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

வயது சான்று, கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்  ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படும் ஆகியவற்றை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அஞ்சல் அனுப்ப்ப வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தகுதியானவர்கள் பயிற்சி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியானோர் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். மகளிர், பழங்குடிய/பட்டியலின பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை அஞ்சல் நிலையத்தில் செலுத்த UCR ரசீது ஆகியவற்றையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும். 

'Application for the post of Skilled Artisan in Trade ---------" என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager,
Mail Moter Service
No,37,Greams Road,
Chennai - 600 006 

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_31072024_Skilled_Artisan_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

ட்ரேட் டெஸ்ட், தேர்வு மையம் ஆகியவை குறித்து தகவலை தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2024

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget