India Post GDS result 2022 announced: வெளியானது இந்திய அஞ்சல் துறையில் GDS தேர்வு முடிவுகள்
இந்திய அஞ்சல் துறையில் 2022 ஆம் ஆண்டுக்கான GDS பதவிக்குரிய போட்டி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்திய அஞ்சல் துறையில் 2022 ஆம் ஆண்டுக்கான GDS பதவிக்குரிய போட்டி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
India Post GDS:
இந்திய அஞ்சல் துறையில் பதவிக்கான முடிவுகள் அஸ்ஸாம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளுக்கு வெளியாகியுள்ளன. இந்த 2 பகுதிகளில் தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவுகளைIndiaPost GDS Onlineஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
India Post GDS Result 2022: dak sewak GDS result declared for assam uttarakhand circles - India Post GDS Result 2022: इंडिया पोस्ट जीडीएस का रिजल्ट जारी, https://t.co/pRsPksw3RN पर करें चेक https://t.co/gB8oCR83Yf
— kalyan chandra (@kalyanc59957097) June 16, 2022
முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது:
- Indiapostgdsonline.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று லாக் இன் செய்யவும்
- Shortlisted candidate என்பதை கிளிக் செய்யவும்
- அஸ்ஸாம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளை தேர்வு செய்யவும்
- பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பில், தேர்வானவர்களின் விவரம் இருக்கும்
India Post GDS Result 2022 Declared At https://t.co/amIEOXAj2Z, Here’s How To Download https://t.co/dETCsknZm0
— India Job Cafe (@Indiajobcafe) June 16, 2022
தேர்வானர்கள் கவனத்திற்கு.
தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் போது அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் 30-ஆம் தேதிக்குள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி 1,490 பேர் தேர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1,138பேர் உத்தரகாண்டிலும், 352 பேர் அஸ்ஸாமிலும் எழுதியோர் தேர்வாகியுள்ளனர்.
மற்ற பகுதிகளுக்கு விரைவில்:
அஸ்ஸாம் மற்றும் உத்தரக்காண்ட் பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்வு எழுதியவர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்