மேலும் அறிய

ICMR Recruitment: 10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! சென்னையில் நாளை மறுநாள் நேர்முகத்தேர்வு - என்ன வேலைக்கு?

ICMR Recruitment:சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ஐ.சி.எம்.ஆர்.-Indian Council of Medical Research) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஓட்டுநர் & மெக்கானிக் (Project Driver Cum Mechanic)

பணியிடம்:

தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆக்ரா, கோரக்பூர், நொய்டா, ஒடிசா, தெலங்கானா, அசாம், குஜராத், மகாராஷ்ட்ரா, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் தெரிவு செய்யப்படுபவர் நியமிக்கப்படுவர்.

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 
  • இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஊதிய விவரம்:

இதற்கு ரூ.16,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 09.05.2024  காலை 9 மணி முதல் 10 மணி வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் 

ICMR-National Institute for Research in Tuberculosis, 
No.1, Mayor
Sathyamoorthy Road, 
Chetpet, Chennai - 600031 

விண்ணப்பிக்கும் முறை:

https://forms.gle/VJAe5PDUziFfkzyj6  - இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisment_forDriver26042024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் வாசிக்க..

Job Alert:உதவிப் பேராசிரியர் வேலை; ரூ.2.2 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

UPSC Recruitment 2024: டிகிரி முடித்தவரா? மத்திய ஆயுதப் படையில் வேலை; யு.பி.எஸ்.சி. அறிவிப்பு - விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Embed widget