மேலும் அறிய

Job Alert : ரூ.1.50 லட்சம் வரை மாத ஊதியம்; மத்திய அரசு நிறுவனத்தில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கூடுதல் விவரங்கள்..

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விவரம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மினி ரத்னா நிறுவனத்தின் துணை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இஞ்சினியர்ஸ் லிமிடெட் (Garden Reach Shipbuilders & Engineers Limited)-ல் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுகான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்: 

  • மேலாளர்
  • துணை மேலாளர்.
  • இணை மேலாளர்
  • ஜூனியர் மேனேஜர்

கல்வித் தகுதி: 

  • மேலாளர் பணிக்க பட்டய கணக்கர் (Chartered Accountant (CA)/ Cost & Management Accountant (CMA)) படிப்பு முடித்திருக்க வேண்டும்.  நிதி நிர்வாகத்தில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். 
  • இணை மேலாளர் பணிக்கு நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருப்பது அவசியம். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிஸ், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பொறியியல் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். 
  • துணை மேலாளர் பணிக்கு மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • ஜூனியர் மேனேஜர் பணிக்கு கப்பல் கட்டுதல்,கப்பல் டிசைன், கப்பல் சீர்செய்தல் ஆகிய சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

  • மேலாளர் - 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • துணை மேலாளர்.- 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இணை மேலாளர் - 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஜூனியர் மேனேஜர் - 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும். 

ஊதிய விவரம்:

  • மேலாளர் - ரூ.60,000- 3% -1,80,000
  • இணை மேலாலர்  – ரூ. 50,000 - 3% - 1,60,000
  • உதவி மேலாளர்– ரூ. 40,000- 3% - 1,40,000
  • ஜூனியர் மேனேஜர் – ரூ.30,000 - 3% - 1, 20,000

தேர்ந்தெடுக்கும் முறை:

 இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது? 

www.grse.in  /  https://jobapply.in/grse2023 இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 கவனிக்க..

விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து அஞ்சல் மூலம் புது டெல்லி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: 

Post Box No. 3076,

Lodhi Road,

New Delhi – 110003

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://grse.in/current-jobs/PDFs/Detailed_Advt_SRD_Officers_2023-02.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

முக்கிய தேதிகள்:

Job Alert : ரூ.1.50 லட்சம் வரை மாத ஊதியம்; மத்திய அரசு நிறுவனத்தில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கூடுதல் விவரங்கள்..

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2023

மேலும் வாசிக்க..

TN Rain Alert: வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பிப்.1 முதல் வெளுக்கப்போகுது கனமழை...!

Pakistan Bomb Blast: பாகிஸ்தானில் பயங்கரம்... மசூதி அருகே குண்டு வெடிப்பு.. பலரின் நிலை என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget