மேலும் அறிய

ESIC Chennai Recruitment: ரூ.92 ஆயிரம் மாதம் ஊதியம்: ஈ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்

ESIC Chennai Recruitment: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் சென்னை அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) சென்னை அலுவலகத்தில் உள்ள 'Paramedical' பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

ஈ.சி.ஜி. டெக்னீசியன்

ஜூனியர் ரேடியோகிராஃபர்

ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட்

Pharmacist (Allopathic)

Pharmacist (Ayurveda)

Radiographer 

மொத்த பணியிடங்கள் - 56

கல்வித் தகுதி:

  • ஈ.சி.ஜி.  பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். AICTE யின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும்.
  • ஜூனியர் ரேடியாலஜி படிப்பிற்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு ரேடியோகிராபியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 
  • உதவியாளர் பணிக்கு 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.டி. துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Pharmacist படிப்பிற்கு  ஆயுர்வேத துறையில் ஃபார்மசி (Pharmacy in Ayurveda) துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Radiographer பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 
  • இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாவது மற்றும் 12-வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • ஈ.சி.ஜி. டெக்னீசியன் - ரூ. 25,500 - ரூ.81,100/-
  • ஜூனியர் ரேடியோகிராஃபர் - ரூ. 21,700- ரூ.69,100
  • ஓ.டி. உதவியாளர் - ரூ. 21,700- ரூ.69,100
  • Pharmacist (Allopathic) - ரூ.29,200 - ரூ.92,300
  • Pharmacist (Ayurveda) -ரூ.29,200 - ரூ.92,300
  • Radiographer - ரூ.29,200 - ரூ.92,300
  • ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் - ரூ.29,200 - ரூ.92,300

தேர்வு செய்யும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

ESIC Chennai Recruitment:  ரூ.92 ஆயிரம் மாதம் ஊதியம்: ஈ.எஸ்.ஐ. அலுவலகத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குயின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

https://www.esic.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023

முகவரி

ESI Corporation, Panchadeep Bhawan, 

143, Sterling Road, Nungambakkam, 

Chennai, Tamil Nadu – 600034.

வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை காண https://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் வாசிக்க..

ESIC Salem Recruitment: எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றவரா? சேலம் இ.எஸ்.ஐ. கழகத்தில் வேலை..! விண்ணப்பிப்பது எப்படி?

TN MRB Recruitment 2023: நர்சிங் தேர்ச்சி பெற்றவரா? 2250 பணியிடங்கள்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - முழு விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget