மேலும் அறிய

Cognizant lay off: விடாமல் துரத்தும் லே ஆஃப்.. 3,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காக்னிசென்ட்..! தொடரும் அதிர்ச்சி..!

நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிநுட்ப நிறுவனமான காக்ணிசன், 3500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.

நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிநுட்ப நிறுவனமான காக்னிசன் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.

3500 ஊழியர்கள் பணிநீக்கம்:

தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட் விரைவில் 3,500 ஊழியர்களைபணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் அதன் வருவாய் குறையும் என்று காக்னிசன்ட் நிறுவனம் கூறியுள்ல்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ ரவிக்குமார், செலவுகளைக் குறைக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான திட்டத்தை வெளியிட்டார். செலவை மேலும் குறைக்க இந்நிறுவனம் 11 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   

ஆக்சென்ச்சர், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளும் வகையில்  3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் அலுவலக இடங்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.  ஊழியர்கள் பணி நீக்க முடிவால் இந்தியாவை சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியர்களுக்கு பாதிப்பா?

முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய ரவிக்குமார், இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, பிரையன் ஹம்ப்ரீஸ், -ஐ  குறிப்பிட்ட காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டார்".  

காக்னிசன்ட் வேகமாக முன்னேறவும், அதன் வணிக வேகத்தை அதிகரிக்கவும் மற்றும் வருவாய் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் வேண்டிய அவசியம் உள்ளதால், இதற்கு, தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம் தேவை என்று நாங்கள் நம்பினோம், ”என்று காக்னிசென்ட் வாரியத்தின் தலைவர் ஸ்டீபன் ஜே ரோஹ்லேடர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.  காக்னிசென்ட் அமெரிக்காவில் உள்ளது, என்ற போதிலும் இந்தியாவில் அதன் ஏராளமான அலுவலகங்கள் செயல்படுகின்றன.

ரவிகுமார், பங்குதாரர்களுக்கு அனுப்பிய செய்தியில்,“அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியா உலகின் தொழில்நுட்ப திறமை மையமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதன் மக்கள்தொகை டிஜிட்டல் திறனை தற்போது வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது. காக்னிசன்ட் பிராண்ட் இந்தியாவின் கல்லூரி வளாகங்களில் நன்கு அறியப்பட்டதாகும்." இந்தியாவின் வளமான தகவல் தொழில்நுட்பத் திறன்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

தலைப்பு செய்திகள்

லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
B.E, B.Sc, B.Com படித்தவரா? தாட்கோ வழங்கும் இலவச சான்றிதழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விபரம்..
B.E, B.Sc, B.Com படித்தவரா? தாட்கோ வழங்கும் இலவச சான்றிதழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விபரம்..
நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!
நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Embed widget