மேலும் அறிய

செங்கல்பட்டு சித்தா மருத்துவ அலுவலர் பணி! விண்ணப்பிப்பது எப்படி? யார், யாருக்கு வாய்ப்பு?

தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட நலவாழ்வு சங்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட சித்தா மருத்துவ அலுவலர் (Siddha) - 2, யுனானி மருத்துவ அலுவலர் (Unani) - 1, மருந்தாளுநர் (Pharmacist) -2, மருந்து வழங்குபவர் (Dispenser) -1, பல்நோக்குப் பணியாளர்கள் (Multipurpose Workers) – 6 மொத்தம் - 12 தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய  அறிவிப்பு (Notification)

விண்ணப்பிப்பது எப்படி ?

இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது https://chengalpattu.nic.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested)  08.03.2024 அன்று மாலை 05.45 மணிக்குள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு  அலுவலகம்,  தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்ட அலுவலக வளாகம், எண்.3, ஜி.எஸ்.டி சாலை,  செங்கல்பட்டு மாவட்டம் – 603001,  தொலைபேசி  எண் :044-29540261  என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 பணி குறித்த விவரம்

தன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், பணிகுறித்த விவரம், காலிப்பணியிட விவரம் மற்றும் ஊதியம் ஆகிய விவரங்கள் https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது.  இப்பணியிடம் எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்

செவிலியர் (Staff Nurse/ MLHP)

கல்வித் தகுதி

Staff Nurse பணிக்கு 10+2 என்பதன் அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்ஸிங் படித்திருக்க வேண்டும்.  மூன்று ஆண்டு காலம் General Nursing மற்றும்  Midwife துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகள் நர்ஸிங் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படுகிறது. 

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

  • பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • இருப்பிட சான்று 
  • சாதிச்சான்று 
  • மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று 
  • கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று 
  • அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் DDHS /JDHS/ Dean சான்று சமர்ப்பிக்கவும்.
  • தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.
  • TNNMC பதிவுச்சான்று
  • நிபந்தனைகள்

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த இரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது என்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் அஞ்சலிலோ நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 

கெளரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,

திருவண்ணாமலை .

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022176.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022135.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்  - 06.03.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Embed widget