மேலும் அறிய

AAI Recruitment: டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்!

AAI Recruitment: இந்திய விமான நிலையங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்

ஜூனியர் உதவியாளர் (Fire Service) - 73

ஜூனியர் உதவியாளர் (Office) - 2

சீனியர் உதவியாளர் (Electronics) - 25

சீனியர் உதவியாளர் (Accounts) - 19

மொத்த பணியிடங்கள் - 119

கல்வித்தகுதி: 

  • ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு 10 வது / 12-வது தேர்ச்சியுடன் மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
  • கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஜூனியர் உதவியாளர் ஆபிஸ் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • சீனியர் உதவியாளர் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ரேடியோ பொறியியல் ஆகிய துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.  https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI_SR_NOTIFICATION_2023_FINAL_20-12-2023.pdf

வயது வரம்பு

20.12.2023-ன் அடிப்படையில் அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

AAI விதிமுறைகள்இன்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.aai.aero/en/recruitment/release/307779 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை: -

https://www.aai.aero/en/recruitment/release/307779 - இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் https://www.aai.aero/en/careers/recruitment- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பின்னர் ’Careers’ என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். 
  • https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI_SR_NOTIFICATION_2023_FINAL_20-12-2023.pdf
  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும். 
  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 
  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.01.2024

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI_SR_NOTIFICATION_2023_FINAL_20-12-2023.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் வேலைவாய்ப்பு

சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

  • உடற்கல்வி ஆரிசியர் (ஆண்)
  • உடற்கல்வி இயக்குநர்
  • Accountant 

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணபிக்க உடற்கல்வி துறையில் இளங்கலை, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உடற்கல்வி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Accountant பணிக்கு விண்ணப்பிக்க பி.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • உடற்கல்வி ஆரிசியர் (ஆண்) - ரூ.20,000/-
  • உடற்கல்வி இயக்குநர் - ரூ.25,000/-
  • Accountant - ரூ.20,000/-

விண்ணப்பிபது எப்படி?

இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் - 30.01.2024

நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 1 மணி முதல்.

நேர்காணல் நடைபெறும் நாளில் காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேர்காணல் நடைபெறும் முகவரி

New Conference Hall,
Ground Floor, 
Centenary Building,
Chennai Port Authority 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://chennaiport.gov.in/api/static/default/career/Revised_Application%20format_jan%202024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget