மேலும் அறிய

நாசிக் பீரங்கி மையத்தில் 107 காலிப்பணியிடங்கள் .10,+2 முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு,துறைவாரியான தேர்வு நடைபெறும். அதன்பிறகு  சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டுவரும் பீரங்கி மையத்தில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள எம்டிஎஸ், பையர் மேன் உள்ளிட்ட 107  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசியாவிலேயே  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தான் மிகப்பெரிய  பீரங்கி மையம் செயல்பட்டுவருகிறது. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் பிரிவின் போது இந்த பீரங்கி மையம் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவக்கண்காணிப்பில் செயல்பட்டுவரும் நிலையில்,இங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்குப் பயிற்சி மையமாகவும் இயங்கிவருகிறது. இந்த மையத்தில் ராணுவ வீரர்கள் அதிநவீன பீரங்கி ஆயுதங்களில் ஒன்றான போஃபர்ஸ் துப்பாக்கிக்கான பயிற்சியைப் பெறுகின்றனர். மேலும் மனதளவில் மற்றும் உடல் அளவில் இந்திய ராணுவத்திற்கான உருவாக்கும் பயிற்சியிலும் இம்மையம் ஈடுபட்டுவருகிறது.  குறிப்பாக . நாசிக்கில் உள்ள பீரங்கி மையம் இதுவரை 2,70,000 பயிற்சி பெற்ற ஆயுதப் படை வீரர்களை உருவாக்கி, எதிரிகளிடமிருந்து நாட்டைக் காத்துக் கொள்ள உதவியுள்ளது.

  • நாசிக் பீரங்கி மையத்தில் 107 காலிப்பணியிடங்கள் .10,+2 முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த பீரங்கி மையத்தில் தற்போது குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

பீரங்கி மையத்தில் குரூப் சி பணிகளுக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்: 107

துறைவாரியான காலிப்பணியிட விபரங்கள்:

LDC – 27

Model Maker – 1

Carpenter – 2

Cook – 2

Range Lascer – 08

Firman – 1

Arty Lascar -7

Washerman – 3

Barber – 2

MTS- 46

Syce – 1

MTS Lascer – 6

Equipment Repairer – 1

கல்வித்தகுதி : அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – 21.1.2022 ஆம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமுள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://drive.google.com/file/d/1_GcCCp2f2fRBo2Iw9Tfks2vb6aJzbB0I/view என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பிழையில்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு உங்களது விண்ணப்படிவத்தை அஞ்சல் வழியாக வருகின்ற ஜனவரி 21ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The commandant,

Head Quarters,

Artillery Centre,

Nasik Road Camp

PIN – 422102.

விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.

  • நாசிக் பீரங்கி மையத்தில் 107 காலிப்பணியிடங்கள் .10,+2 முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு,துறைவாரியான தேர்வு நடைபெறும்.

அதன்பிறகு  சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

பீரங்கி மையத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 19,900 முதல் ரூ.63,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றவாறு சம்பளத்தில் மாற்றம் இருக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://drive.google.com/file/d/1_GcCCp2f2fRBo2Iw9Tfks2vb6aJzbB0I/view என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget