Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 775 பேருக்கு கொரோனா தொற்று; 12 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 896 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்
தமிழ்நாட்டில் இன்று 1,01,635 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 775 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 126 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 896 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை.
#TamilNadu | #COVID19 | 18 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 18, 2021
Today/Total - 775 / 27,17,978
Active Cases - 9,078
Discharged Today/Total - 896 / 26,72,564
Death Today/Total - 12 / 36,336
Samples Tested Today/Total - 1,01,635 / 5,30,54,078**
Test Positivity Rate (TPR) - 0.8%#TNCoronaUpdate #TN pic.twitter.com/bYeBj4CNnR
#TNCORONA Top 5 Districts For the Day ; 18 November 2021 #Chennai - 126#Coimbatore - 112#Erode - 76#Chengalpattu - 58#Tiruppur - 51#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 18, 2021
மாவட்ட வாரியாக கொரோன பாதிப்பு நிலவரம்:
#TNCorona District Wise Data 18 Nov
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 18, 2021
Ariyalur 3
Chengalpattu 58
Chennai 126
Coimbatore 112
Cuddalore 9
Dharmapuri 11
Dindigul 7
Erode 76
Kallakurichi 7
Kancheepuram 18
Kanyakumari 13
Karur 16
Krishnagiri 5
Madurai 12
Mayiladuthurai 0
Nagapattinam 7
Namakkal 33
Nilgiris 17
Perambalur 1
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) November 18, 2021
Pudukottai 4
Ramanathapuram 4
Ranipet 3
Salem 43
Sivagangai 7
Tenkasi 1
Thanjavur 27
Theni 0
Thirupathur 2
Thiruvallur 25
Thiruvannamalai 8
Thiruvarur 13
Thoothukudi 5
Tirunelveli 6
Tiruppur 51
Trichy 32
Vellore 10
Villupuram 1
Virudhunagar 2
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )