![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Corona Update: இன்று கொஞ்சம் பரவால... கொரோனாவின் இன்றைய நிலவரம் என்ன?
TNCoronaUpdate: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,903 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,219பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
![TN Corona Update: இன்று கொஞ்சம் பரவால... கொரோனாவின் இன்றைய நிலவரம் என்ன? Tamil Nadu logs 1,903 new Covid -19 cases, NO deaths in 24 hours TN Corona Update: இன்று கொஞ்சம் பரவால... கொரோனாவின் இன்றைய நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/25/1dbe29416715d4f042932bd4deec3e091658762741_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
TNCoronaUpdate: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,903 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,219பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தொற்று பாதிப்பால் இன்று புதிதாக உயிரிழப்பு பதிவாகவில்லை. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்பால் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக முன்களப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,
#TamilNadu | #COVID19 | 25 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 25, 2022
• TN - 1,903
• Total Cases - 35,34,246
• Today's Discharged - 2,219
• Today's Deaths - 0
• Today's Tests - 27,975
• Chennai - 415#TNCoronaUpdates #COVID19India
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
TNCorona District Wise Data 25 July 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 25, 2022
Ariyalur 8
Chengalpattu 202
Chennai 415
Coimbatore 177
Cuddalore 35
Dharmapuri 12
Dindigul 39
Erode 58
Kallakurichi9
Kancheepuram 59
Kanyakumari 43
Karur6
Krishnagiri41
Madurai 38
Mayiladuthurai 14
Nagapattinam 8
Namakkal 32
Nilgiris 10
Perambalur 2
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 25, 2022
Pudukottai 20
Ramanathapuram 5
Ranipet 51
Salem 71
Sivagangai 19
Tenkasi 23
Thanjavur 32
Theni 46
Thirupathur 3
Thiruvallur 84
Thiruvannamalai 24
Thiruvarur 29
Thoothukudi 32
Tirunelveli 47
Tiruppur 34
Trichy 33
Vellore 14
Villupuram 31
Virudhunagar 96
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 25, 2022
Chennai Total Cases - 7,80,361
25July: 415
24July: 419
23July: 431
22July: 466
21July: 516
20July: 528
19July: 561
18July: 575
17July: 596
16July: 607
15July: 618
14July: 682
13July: 729
12July: 755
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
#TamilNadu #COVID19 Day Wise Discharged Cases Details
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 25, 2022
Total Discharged - 34,81,121
25July: 2,219
24July: 2,379
23July: 2,324
22July: 2,383
21July: 2,290
20July: 2,243
19July: 2,219
18July: 2,402
17July: 2,458
16July: 2,599
15July: 2,682
04Jun 2021: 33,646 (RECORD)*#TN
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 25, 2022
Chennai Total Cases - 7,80,361
25July: 415
24July: 419
23July: 431
22July: 466
21July: 516
20July: 528
19July: 561
18July: 575
17July: 596
16July: 607
15July: 618
14July: 682
13July: 729
12July: 755
16Jan 2021 : 8,987 (Highest)* #TN
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)