மேலும் அறிய

Long Covid நோய்க்கான அறிகுறிகள் இது தான்; விளக்கும் மருத்துவக் குழு

Long Covid நோய்க்கான அறிகுறிகளை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Long Covid நோய்க்கான அறிகுறிகளை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. 

கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் அலை அலையாய் பரவி மக்களை கொன்று ஓய்திருக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் உலகம் மீண்டும் தன் இயல்புக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலக நாடுகள் மருத்துவக் குழு கண்டுபிடித்த, கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டு மக்களைக் காத்தது. ஆனால், தொற்று பரவல் அதிகமாவதும், குறைவதும் மக்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது என்பதை நாமும் உணர வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் போட்டுவிட்டோம், என்ற எண்ணத்தில் தொற்று காலத்தில் இருப்பதை மறந்து அஜாக்கிரதையாக யாரும் இருக்க கூடாது என மருத்துவக் குழு எச்சரிக்கிறது.

மேலும், மருத்துவக் குழு குறிப்பிடும் Long Covid நோய் பரவல் பற்றி தனியார் செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடலில் மும்பையின் மசினா மருத்துவமனையின் மார்பு மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் சங்கேத் ஜெயின் கூறியதாவது, 

கொரோனா தொற்று பரவல் காலத்தில் நாம் சந்தித்த சிரமங்கள் அறிந்ததே, ஆனாலும், நாம் இன்றைக்கு இரண்டு தடுப்பூசிக்ளைப் போட்டுக் கொண்டு எந்த விதமான அச்சமும் இல்லாமல் சுற்றுகிறோம். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையே இன்றைக்கு பரவும் Long Covid குறித்தும் நாம் எச்சரிக்கையக இருக்க வேண்டும். இந்த Long Covid நோயானது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களிடையே இருந்து தடுப்புசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மிகச் சுலபமாக பரவி விடுகிறது. மேலும், இந்த Long Covid ஒரு மாதத்திற்கு மேலாகவும் நீடிக்கிறது. இதற்கான அறிகுறிகள், லேசான காய்ச்சல், உடல் சோர்வு, கடுமையான வரட்டு  இருமல், மூச்சுத் திணறல், படபடப்பு, செரிமாணக் கோளாறு, தலைவலி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை  அறிகுறிகளாக இருக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ​​கொரோனா வைரஸ் தடுப்பூசி இறப்பு அபாயத்தை 34 சதவீதமும், Long Covidஆல் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு ஆபத்தை 15 சதவீதமும் குறைத்துள்ளது என்பதையும் ஆய்வு வெளிப்படுத்துகிறது. தடுப்பூசிகள் நுரையீரல் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற  Long Covid  நோயால் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையேயும் போடாத மக்களிடையேயும் , இந்த கோளாறுகள் முறையே 49 சதவீதம் மற்றும் 56 சதவீதம் குறைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Embed widget