மேலும் அறிய
Covid Nasal Vaccine: மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்..!
Covid Nasal Vaccine: மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து (கோப்புப்படம்)
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக தனியார் மருத்துவமனையில் இந்த மருந்து செலுத்தப்படும். மேலும், பூஸ்டராக பயன்படுத்தும் இந்த மருந்து கொரோனா தடுப்பு மருந்து பிரிவில் இன்று சேர்க்கப்பட்டுள்ளது.
Govt of India approves Nasal vaccine. It will be used as a heterologous booster & will be available first in private hospitals. It will be included in #COVID19 vaccination program from today: Official Sources pic.twitter.com/eaxVoX2Hp9
— ANI (@ANI) December 23, 2022
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
உலகம்
உலகம்





















