Tamil Nadu Covid-19 Data Tracker: தமிழ்நாட்டில் 13,000; சென்னையில் 6000 - ஸ்பீடு எடுக்கும் கொரோனா பரவல்!
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895ஆக உள்ளது. ஒருநாள் பாதிப்பு 10,978 ஆக இருந்த நிலையில் 12,895 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6,186 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,808 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 09 Jan 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 9, 2022
Today/Total - 12,895 / 28,00,286
Active Cases - 51,335
Discharged Today/Total - 1,808 / 27,12,096
Death Today/Total - 12 / 36,855
Samples Tested Today/Total - 1,48,308 / 5,85,27,532***
Test Positivity Rate (TPR) - 8.7%#TNCoronaUpdate #TN pic.twitter.com/wWieXnEGze
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 09 January 2022#Chennai - 6,186***#Chengalpattu - 1,512#Thiruvallur - 702#Coimbatore - 608#Madurai - 348#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 9, 2022
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
#TNCorona District Wise Data 09 Jan
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 9, 2022
Ariyalur 14
Chengalpattu 1,512
Chennai 6,186
Coimbatore 608
Cuddalore 68
Dharmapuri 43
Dindigul44
Erode 149
Kallakurichi49
Kancheepuram343
Kanyakumari 184
Karur32
Krishnagiri103
Madurai348
Mayiladuthurai19
Nagapattinam48
Namakkal87
Nilgiris23
Perambalur 50
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) January 9, 2022
Pudukottai 20
Ramanathapuram 58
Ranipet 184
Salem 146
Sivagangai 70
Tenkasi 38
Thanjavur 118
Theni 58
Thirupathur 64
Thiruvallur 702
Thiruvannamalai 102
Thiruvarur 51
Thoothukudi 122
Tirunelveli 170
Tiruppur 219
Trichy 275
Vellore 295
Villupuram 113
Virudhunagar 168
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )