மேலும் அறிய

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் தேனி மாவட்டம். தமிழக -கேரள எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது, தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

தேனி : தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்று..!

முழு பொதுமுடக்கத்தின்போது தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 400 நபர்களில் இருந்து 500 நபர்கள் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தளர்வுகள் கூடிய ஊரடங்கு நாட்களில் தினசரி 200 க்கும் கீழ் நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இன்று மட்டும் தேனி மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் 150 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் 228 நபர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1584 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் மற்றும் மாதங்களில் ஒப்பிடும்பொழுது தேனி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு என்பது தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு நேற்றுடன் முடிந்த நிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நாளை தேனிக்கு வரவழைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Baba Ramdev SC:  ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Baba Ramdev SC: ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Breaking Tamil LIVE: தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
Lok Sabha Election: மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

EPS vs Annamalai  : ”கண்டுபிடி! நீ POLICE தான... தம்பி நிறைய பேர பார்த்தாச்சு” அ.மலைக்கு EPS பதிலடிOPS JP Nadda :  நட்டாவுடன் ஓபிஎஸ் ENTRY ”வருங்கால மத்திய அமைச்சரே” அதிர்ந்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்Sellur raju :  ”திமுக-அதிமுக தான் போட்டி பாஜக சொதப்பிடும்” செல்லூர் ராஜூ தாக்குMK Stalin :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
Baba Ramdev SC:  ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Baba Ramdev SC: ”நீங்க ஒன்னும் அப்பாவி கிடையாது” - பாபா ராம்தேவை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்
Breaking Tamil LIVE: தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
தவறான விளம்பரம் : மன்னிப்பு கோரினார் யோகா குரு ராம்தேவ்
Lok Sabha Election: மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
மக்களவைத் தேர்தல்; ஏன்? எப்படி? எதற்கு? இட ஒதுக்கீடு, எம்.பி.க்கள் எண்ணிக்கை- ஓர் அறிமுகம்!
சீனாவிடம் பேசக் கூட வீரன் நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை - கனிமொழியின் அனல் பறக்கும் பிரச்சாரம்
சீனாவிடம் பேசக் கூட வீரன் நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை - கனிமொழியின் அனல் பறக்கும் பிரச்சாரம்
Vishal:
"பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்!
Leopard in Thanjavur TN : 15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
15 நாட்களாக சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை : தற்போது எங்கே உள்ளது?
Income Tax Return: உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
Embed widget