மேலும் அறிய

Lookback : 2023 ஆம் ஆண்டில் நம்மை விட்டு மறைந்த பிரபலங்கள்.. மறையாத நினைவுகள் - ஓர் பார்வை..!

இந்த ஓராண்டில் எண்ணற்ற வியத்தகு சம்பவங்கள், துயரங்கள், இயற்கை பேரிடர்கள், சாதனைகள் என பல வகையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த ஓராண்டில் எண்ணற்ற வியத்தகு சம்பவங்கள், துயரங்கள், இயற்கை பேரிடர்கள், சாதனைகள் என பல வகையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு திரையுலகில் மறைந்த பிரபலங்கள் பற்றிய தொகுப்பை காணலாம். இதில் பிற மொழி திரையுலகில் நடந்த சம்பவம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனவரி 

  • 19 ஆம் தேதி - நடிகர் வடிவேலு தாயார் சரோஜினி
  • 23 ஆம் தேதி - பிரபல இயக்குநர், நடிகர் ராமதாஸ்  
  • 26 ஆம் தேதி - பிரபல சண்டைப்பயிற்சியாளர் ஜூடோ ரத்னம்
  • 27 ஆம் தேதி - பழம்பெரும் நடிகை ஜமுனா
  • 27 ஆம் தேதி - நடிகர் ‘டான்சர்’ ரமேஷ்
  • 29 ஆம் தேதி - நடிகை ராக்கி சாவந்த் தாயார் 

பிப்ரவரி 

  • 2 ஆம் தேதி - இயக்குநர் - திரைக்கதை ஆசிரியர் ஷண்முகப் பிரியன்
  • 3 ஆம் தேதி - பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்
  • 4 ஆம் தேதி - பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்
  • 5 ஆம் தேதி - இயக்குநர்,நடிகர் டி.பி.கஜேந்திரன்
  • 18 ஆம் தேதி - இந்தி தொலைக்காட்சி  ஷாநவாஸ் பிரதான்
  • 19 ஆம் தேதி - காமெடி நடிகர் மயில்சாமி
  • 20 ஆம் தேதி - ஹாலிவுட் நடிகர் ரிச்சர் பெல்சர்
  • 22 ஆம் தேதி - மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் 

மார்ச் 

  • 9 ஆம் தேதி - பிரபல கிடார் இசைக்கலைஞர் சந்திரசேகர்
  • 12 ஆம் தேதி - நடிகை மாதுரி தீட்சித் தாயார் ஸ்னேகலதா
  • 21 ஆம் தேதி - மேடை காமெடி நடிகர் ‘அசத்தப்போவது யாரு’ கோவை குணா
  • 24 ஆம் தேதி - நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்
  • 27 ஆம் தேதி - மலையாள நடிகர் இன்னசெண்ட் 

ஏப்ரல் 

  • 4 ஆம் தேதி - ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடி பிரபலமான ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள்
  • 12 ஆம் தேதி - இளம் தென் கொரிய நடிகை ஜூங் சாய்-யுல்
  • 20 ஆம் தேதி - யஷ் சோப்ரா மனைவி பமீலா சோப்ரா
  • 24 ஆம் தேதி - தெலுங்கு நகைச்சுவை நடிகர் சாலகி
  • 25 ஆம் தேதி - சீரியல் இயக்குநர் இயக்குநர் ஓ.என். ரத்னம் மனைவி பிரியா
  • 26 ஆம் தேதி - மலையாள நடிகர் மம்முக்கோயா
  • 29 ஆம் தேதி - பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் சக்கரவர்த்தி 

மே 

  • 2 ஆம் தேதி - தெலுங்கு நடன இயக்குநர் சைதன்யா
  • 3 ஆம் தேதி - இயக்குநர், நடிகர் மனோபாலா
  • 16 ஆம் தேதி - சின்னத்திரை நடிகை விஜயலட்சுமி
  • 18 ஆம் தேதி  - பருத்திவீரன் ‘செவ்வாழை’ ராசு
  • 20 ஆம் தேதி - நடிகை வி.வசந்தா
  • 22 ஆம் தேதி - பிரபல இசையமைப்பாளர் ராஜ்
  • 22 ஆம் தேதி - நடிகர் சரத்பாபு
  • 23 ஆம் தேதி - ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன்
  • 23 ஆம் தேதி - பாலிவுட் நடிகர் ஆதித்ய சிங் ராஜ்புத்

ஜூன் 

  • 3 ஆம் தேதி - கன்னட நடிகர் நிதின் கோபி
  • 5 ஆம் தேதி - மலையாள நடிகர் கொல்லம் சுதி
  • 5 ஆம் தேதி - மகாபாரத தொடரில் சகுனியாக நடித்த குஃபி பெயின்டல்
  • 10 ஆம் தேதி - பிரேக்கிங் பேட் சீரிஸில் நடித்த  மைக் படாயே
  • 12 ஆம் தேதி - பிரபல வில்லன் நடிகர் கஸம் கான்
  • 14 ஆம் தேதி - துணை நடிகர் பிரபு
  • 16 ஆம் தேதி - இரண்டு முறை ஆஸ்கர் வென்ற நடிகை க்ளெண்டா ஜாக்ஸன்
  • 17 ஆம் தேதி - ‘சார்பட்டா பரம்பரை’ பாக்ஸர் ஆறுமுகம்
  • 18 ஆம் தேதி - மலையாள நடிகர் பூஜப்புரா ரவி 

ஜூலை 

  • 9 ஆம் தேதி - மலையாள நடிகர் அச்சானி ரவி
  • 12 ஆம் தேதி - பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு
  • 22 ஆம் தேதி - சார்லி சாப்ளின் மகள் ஜோசஃபின் சாப்ளின்
  • 26 ஆம் தேதி - படத்தொகுப்பாளரும், இயக்குநருமான விட்டல் ரமணன்
  • 30 ஆம் தேதி - கன்னட நடிகர் லோகேஷ் 

ஆகஸ்ட் 

  • 2 ஆம் தேதி - பல மொழிகளில் பணியாற்றிய கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த்
  • 3 ஆம் தேதி - சீரியல் நடிகை ஸ்ருதி ஷன்முக பிரியா கணவர் அரவிந்த் சேகர்
  • 4 ஆம் தேதி - மலையாள நடிகர் கைலாஷ்
  • 7 ஆம் தேதி- ‘அங்காடி தெரு’ சிந்து
  • 7 ஆம் தேதி - கன்னட நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி ஸ்பந்தனா
  • 8 ஆம் தேதி - ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின்
  • 8 ஆம் தேதி - பிரபல மலையாள, தமிழ் சினிமா இயக்குநர் சித்திக்
  • 11 ஆம் தேதி - நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்
  • 19 ஆம் தேதி - சின்னத்திரை நடிகர் பவன்
  • 28 ஆம் தேதி - பழம்பெரும் தயாரிப்பாளர் அருண் வீரப்பன்
  • 28 ஆம் தேதி - நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன்  

செப்டம்பர் 

  • 1 ஆம் தேதி - மலையாள நடிகை அபர்ணா நாயர்
  • 2ஆம் தேதி - பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி
  • 8 ஆம் தேதி - இயக்குநர், நடிகர் மாரிமுத்து
  • 19 ஆம் தேதி - ‘என்னுயிர் தோழன்’ பாபு
  • 19 ஆம் தேதி - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் மீரா
  • 21 ஆம் தேதி - இந்தி நடிகர் அகில் மிஸ்ரா
  • 24 ஆம் தேதி - மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ்
  • 28 ஆம் தேதி - ‘ஹாரி பாட்டர்’ நடிகர் மைக்கேல் கேம்பனின்

அக்டோபர் 

  • 3 ஆம் தேதி - பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை
  • 4 ஆம் தேதி - பெண் இயக்குனர் ஜெயதேவி
  • 10 ஆம் தேதி - நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா
  • 15 ஆம் தேதி - கலை இயக்குநர் மிலன்
  • 21 ஆம் தேதி - இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்
  • 29 ஆம் தேதி - ‘ஃப்ரண்ட்ஸ்’ வெப் சீரிஸ் நடிகர் மேத்யூ பெர்ரி
  • 30 ஆம் தேதி - மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்

நவம்பர் 

  • 1 ஆம் தேதி - மலையாள சின்னத்திரை நடிகை பிரியா
  • 2 ஆம் தேதி - நடிகர் ஜூனியர் பாலையா
  • 9 ஆம் தேதி - மலையாள நடிகர் கலாபவன் ஹனீஃப்
  • 11 ஆம் தேதி - நடிகர் கங்கா
  • 13 ஆம் தேதி - எழுத்தாளர் ராசீ.தங்கதுரை
  • 19 ஆம் தேதி - ‘தூம்’ பட இயக்குநர் சஞ்சய் காத்வி 

டிசம்பர் 

  • 1 ஆம் தேதி - ‘பீஸ்ட்’ பட துணை நடிகை சுப்புலட்சுமி
  • 8ம் தேதி - நடிகை லீலாவதி
  • 9 ஆம் தேதி - மலையாள நடிகை லக்‌ஷ்மிகா சஞ்சீவன்
  • 9 ஆம் தேதி - முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன்
  • 13 ஆம் தேதி - ‘ப்ரூக்ளின்’ பட நடிகர் ஆண்ட்ரே ப்ராவர்
  • 14 ஆம் தேதி - இயக்குநர், நடிகர் ரா.சங்கரன்
  • 24 ஆம் தேதி - நகைச்சுவை நடிகர் போண்டா மணி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Embed widget