மேலும் அறிய

விபத்தில் உதவியவர்களுக்கு கண்ணீர் மல்க நேரில் நன்றி தெரிவித்த யாஷிகா ஆனந்த்!

விபத்தில் சிக்கித்தவித்த என்னை இந்தப் பகுதி மக்கள் காரினுள் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வுகள் இப்போதும் என் கண்முன்னே இருக்கிறது.

கிழக்கு கடற்கரைச்சாலையில் விபத்தின் போது உதவியவர்களுக்கு நடிகை யாசிகா நேரில்  சென்று கண்ணீர் மல்க தனது நன்றியை  தெரிவித்துள்ளார்.

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது தோழியான ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தார். புதுச்சேரியில் பார்டியை முடித்துவிட்டு யாஷிகா ஆனந்த் மற்றும் நண்பர்களுடன் சென்னை திரும்பி வந்த போது,  செங்கல்பட்டு மாவட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் அவர்கள் வாகனம் அதிவேகமாகச் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார்,  சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனார் அவரது தோழியான வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  • விபத்தில் உதவியவர்களுக்கு கண்ணீர் மல்க நேரில் நன்றி தெரிவித்த யாஷிகா ஆனந்த்!

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் பலத்த காயமடைந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அந்நாள்களில் தனது ரசிகர்களிடம் சோசியல் மீடியாக்களின் வாயிலாக பேசி வந்த யாஷிகா, விரைவில குணமாகிவிடுவேன் என்று தெரிவித்து வந்தார்.  விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்தை பல்வேறு திரையுலகில் நேரில் சந்தித்து  விசாரித்து  வந்த நிலையில் தான், ரசிகர்கள் பலரும் யாஷிகா விரைவில் குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்து வந்தனர். இவர்களின் பிராத்தனையின் விளைவாகத் தான் நான் உடல் நலம் தேறிவிட்டேன் என்று தெரிவித்த யாஷிகா, நேற்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்றதோடு, விபத்தின் போது தன்னைக்காப்பாற்றிய மக்களை நேரில் சென்று கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

  • விபத்தில் உதவியவர்களுக்கு கண்ணீர் மல்க நேரில் நன்றி தெரிவித்த யாஷிகா ஆனந்த்!

பின்னர் இந்நிகழ்வு குறித்து பகிர்ந்த யாஷிகா ஆனந்த், விபத்து நடைபெற்ற இந்த இடம் என் வாழ்வில் மறக்க முடியாத இடம் என்றும், இந்த இடத்தில் தான் என் தோழியை வாழ்வில் இழந்தேன் எனவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் விபத்தில் சிக்கித்தவித்த என்னை இந்தப் பகுதி மக்கள் காரினுள் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வுகள் இப்போதும் என் கண்முன்னே இருக்கிறது. அவர்களுக்கு நன்றியைத்தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன் எனவும் கூறினார். இதோடு இதுப்போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பெருமையுடன் கருத்துக்களைப்பகிர்ந்துக்கொண்டார். எப்போதும் இப்பகுதி மக்களுக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget