Holi Atrocities : வடக்கில் தொடங்கியது ஹோலி அட்ராசிட்டி...பெண்கள் படும் பாட்டை வீடியோவில் பாருங்க
இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொண்டாட்டம் என்கிற பெயரில் ஆண்கள் பெண்களிடம் அத்துமீறும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன

ஹோலி பண்டிக்கை
வண்ணங்களின் திருவிழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியர்வர் வரை ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி இந்த நாளை கொண்டாடி வருகிறார். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கொண்டாட்டம் என்கிற பெயரில் பல அத்துமீறும் செயல்களும் வருடந்தோறும் நடந்து தான் வருகின்றன. குறிப்பாக இந்த பண்டிகையின் போது பெண்கள் கடும் அவதிகளை எதிர்கொள்கிறார்கள். இந்த ஆண்டும் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் வண்ணம் பூசுகிறேன் என்கிற பெயரில் அத்து மீறும் செயல்கள் நடந்து வருகின்றன. இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழர்களை காட்டு மிராண்டிகள்னு ஒருத்தன் சொன்னான்..
— Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) March 13, 2025
இந்த இந்தி படிச்ச பாஜக வாக்காளர்கள் போல நாகரிகமா நடந்துக்கணுமாடான்னு கேட்டு சொல்லுங்க..
இந்தி படிச்சவனுங்களாள இந்தியாவுக்கே அசிங்கம்.. pic.twitter.com/N8IhyWFR8Y
குறிப்பாக வட மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டத்தின் போது நடக்கும் அட்ராசிட்டிகள் எல்லை மீறும் அளவிற்கு செல்லும்
साले उन्होंने होली के नाम पर उसके कपड़े फाड़ दिए
— bhakto ki Sutayi (@Bhaktokisutayi) March 14, 2025
बहनचोद ब्रा तक उतार दी लड़कियो की 🤡🤡🤡
सभी साथी #AllEyesOnIndianWomen ट्रेंड करवाए!
क्या होली के बहाने इस तरह महिलाओं के साथ फूहड़ता और घटियापन कि छूट होनी चाहिए?
pic.twitter.com/tRbisN6hXP
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

