மேலும் அறிய

Watch Video : அஞ்சல பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வைப் செய்த சூர்யா...வைரல் வீடியோ

கேரளாவில் கங்குவா படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகர் சூர்யா ரசிகர்களுடன் 'அஞ்சல' பாடலுக்கு நடனமாடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது

சூர்யா

நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்பட வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக டெல்லி , மும்பை , சென்னை , ஹைதராபாத் , பெங்களூர் என பல்வேறு மாநிலங்களுக்கு சூர்யா சென்று வருகிறார். தனது ரசிகர்களுடன் உரையாடுவது அவர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குவது என ப்ரோமோஷன் தவிர்த்து பல விஷயங்களை செய்து வருகிறார். 

நேற்று நவம்பர் 5 ஆம் தேதி சூர்யா கொச்சியில் சூர்யா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் அவர்  நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் அஞ்சல பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கங்குவா

கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். திஷா பதானி , பாபி தியோ , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , கருணாஸ் , போஸ் வெங்கட் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேசிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!

Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?

Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?

Tamilnadu RoundUp: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழக மீனவர்கள் கைது!

TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!

Embed widget