மேலும் அறிய

Watch Video: வெள்ளிக்குடம், கில்லியில் விளையாடிய விதம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்த வேலு குடும்பம்..

ரசிகர்களின் சில அன்பு மெசேஜ்களையும், ஆஷிஷ் - ஜானகி இணைந்து செய்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸையும், மீம்ஸ்களையும் பகிர்ந்திருக்கிறார் ஜானகி.

விஜய் தனது சினிமா வாழ்கையில் 29 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், நேற்று கில்லி படம் வெளியாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பீஸ்ட் படத்தையும் மறந்து கில்லியை கொண்டாடிய விஜய் ரசிகர்கள், அப்படத்தை பற்றிய பல நோஸ்டால்ஜிக் பதிவுகளை பதிவு செய்தனர். 

அந்த வரிசையில், கில்லி படத்தில் விஜயின் அப்பா, அம்மாவாக நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி ஆகியோர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை பகிர்ந்திருக்கின்றனர். ஜானகி பகிர்ந்த்ருந்த பதிவில், “18 ஆண்டுகள் கடந்தும் கில்லி படத்தின் காட்சிகள் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சில பேர் இப்படத்தை 1000 முறை பார்த்திருப்பதாக மெசேஜ் அனுப்பி இருக்கின்றனர். நானும், ஆஷிஷ் வித்யார்த்தியும் கடந்த வாரம் சென்னையில் வெளியே சென்று வந்தோம். அப்போது எங்களை கவனித்த கில்லி ரசிகர்கள், அப்படத்தை பற்றியும், அதில் எங்களை அவர்கள் ரசித்தது பற்றியும் பகிர்ந்து கொண்டனர். எங்களுக்கு அன்பை வாரி அளித்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள்” என தெரிவித்திருக்கிறார்.

’கில்லி’ ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janaki Sabesh (@maajanaki)

இதனுடன், ரசிகர்களின் சில அன்பு மெசேஜ்களையும், ஆஷிஷ் - ஜானகி இணைந்து செய்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸையும், மீம்ஸ்களையும் பகிர்ந்திருக்கிறார் அவர். இந்த பதிவு கில்லி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
‘அரசன்’ காட்சிகளை பார்த்து அசந்த சிம்பு..சந்தோஷத்தில் வெற்றிமாறனுக்கு கொடுத்த வாக்குறுதி
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget