மேலும் அறிய

The Goat Life Trailer : அதிரடி அடிப்போலி.. வெளியானது ப்ரித்விராஜ் நடித்திருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர்

ப்ரித்விராஜ் நடித்திருக்கும் தி கோட் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது

ஆடு ஜீவிதம் என்கிற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ’தி கோட் லைஃப்’

தி கோட் லைஃப் (The Goat Life)

மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தி கோட் லைஃப் (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ப்ரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ப்ளெஸ்ஸி கடந்த 2010 ஆம் ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் இந்த முயற்சி தடைபட்டது. தற்போது இப்படம் முழுமையடைந்து சர்வதேச திரைப்படம் விழாக்களில் அங்கீகாரம் பெற்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது

படத்தின் கதை

கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பின்புலத்தைக் கொண்ட ’ நஜீப் முகமது ‘ வேலை தேடி செளதி அரேபியாவிற்குச் செல்கிறார். செழிப்பான தனது சொந்த நிலத்தையும் தனது நேசத்திற்குரிய மனைவியையும் விட்டு பிழைப்பிற்காக சென்ற அவர்  அங்கு ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக  அடைக்கப் படுகிறார். துயரம், தனிமை, இறை நம்பிக்கை, மனித மனங்களின் கோரமுகம் என உணர்ச்சிக் குவியலாகவும் தத்துவார்த்தமாகவும்  என பல்வேறு கோணங்களில் இருந்து இந்த கதையை நாவலாக எழுதினார் எழுத்தாளர் பென்யமின். இந்த நாவலுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. அதே நேரத்தில் அரபு நாடுகளில் இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தற்போது படமாகியுள்ள இந்த கதை காட்சி ரீதியாகவும் நடிப்பு ரீதியாகும் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சவால்களுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்துள்ள படக்குழு ஒவ்வொரு காட்சியாக படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்

இனி அதிரடி தான்... ஒரு விபத்து கூட நடக்க கூடாது ; பக்கா ஸ்கெட்ச் போடும் விழுப்புரம் கலெக்டர்

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்

Karthigai Deepam: ரேவதியின் வாயைப் பொத்தி.. மகேஷ் செய்த காரியத்தால் திக் திக்! சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்
ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்
இனி அதிரடி தான்... ஒரு விபத்து கூட நடக்க கூடாது ; பக்கா ஸ்கெட்ச் போடும் விழுப்புரம் கலெக்டர்
இனி அதிரடி தான்... ஒரு விபத்து கூட நடக்க கூடாது ; பக்கா ஸ்கெட்ச் போடும் விழுப்புரம் கலெக்டர்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்
Karthigai Deepam: ரேவதியின் வாயைப் பொத்தி.. மகேஷ் செய்த காரியத்தால் திக் திக்! சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
Karthigai Deepam: ரேவதியின் வாயைப் பொத்தி.. மகேஷ் செய்த காரியத்தால் திக் திக்! சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
Ilaiyaraaja: பிறந்தநாளில் இளையராஜா கொடுத்த இசை ட்ரீட்! திக்குமுக்காடிய ரசிகர்கள் - முதல்வரிடம் இருந்து வந்த வாழ்த்து!

NEET UG Answer key: நீட் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு எப்போது? தற்காலிக விடைக் குறிப்பை காண்பது எப்படி?

Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

RCB Vs PBKS Final: 18 வருட காத்திருப்பு ஓவர் - முதல் கோப்பையை வெல்லப்போகும் OG அணி எது? ஃபைனலில் பெங்களூரு - பஞ்சாப்

Embed widget