மேலும் அறிய

Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்! 'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , ஷ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷ்ருதி ஹாசன் இயக்கி கமல் பாடல்வரிகளை எழுதி லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது.

இனிமேல் பாடல் உருவான பின்னணி (கதை வடிவத்தில்)

லியோ படத்திற்குப் பிறகு தான் உண்டு தன் வேலை உண்டு என்று ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாரோ தெரியவில்லை அவரை தனது பாடலில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டார் கமலின் லிட்டில் பிரின்ஸஸ் ஷ்ருதி ஹாசன். ஒரு முக்கியமான வேலை உடனே ஆஃபிஸுக்கு வாங்க என்று கமல் அழைக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகம் சென்றார் லோகேஷ். ' ஒரு பாட்டு நம்ம ஷ்ருதி தான் நடிக்கிறார் லிரிக்ஸ் நான் தான் கொஞ்சம் ஜென் ஜி ஸ்டைலில் முயற்சி பண்ணிருக்கேன் " என்று கமல் சொல்கிறார். சரி சார் நான் எதுவும் டைரக்‌ஷன் பன்னனுமா ஒகே பன்னிடலாம் என்று அடக்கமான கமலின் சிஷ்யன் லோகேஷ் சொல்லியிருக்கிறார். அதுதான் இல்ல. டைரக்‌ஷன் ஷ்ருதி பாத்துபாங்க. நீங்க நடிக்கனும் என்று கமல் ஷாக் கொடுத்திருக்கிறார்.

காதல் கான்செப்ட்:

சார் பிக்பாஸ் முடிஞ்சது இன்னும் ஏன் அதே மூடில் இப்படி வித்தியாசமான டெஸ்ட் எல்லாம் கற்பனை செய்கிறீர்கள் என்கிற லோகேஷின் நல்ல காமெடிக்கு, கமல் சிரிக்காத போதுததான் புரிந்தது அவர் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார். சரி விக்ரம் 2 படம் வேறு லிஸ்ட்டில் இருக்கிறது சம்மதம் சொல்லிதான் ஆக வேண்டும் என்று லோகேஷ் மனசு மாறும்போது தான் ஷ்ருதி ஹாசன் சமீபத்தில் வெளியிட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. பில்லி ஐலீஷ் மாதிரி கருப்பு நிறத்தில் உடம்பெல்லாம் ஊற்றி என்ன என்னமோ பன்னாங்க. ஒரு வேல நம்மள இந்த தடவ செங்கல் சூளையில் படுத்து உருண்டு நடனமாட சொல்லிவிடப் போகிறார் என்கிற பயத்தில் எதற்கும் ஒரு முறை என்ன கான்செப்ட் என்று கேட்டு வைத்தார் லோகேஷ்.

காதல் தான் கான்செப்ட் என்று ஷ்ருதி ஹாசன் கண்ணில் ஆர்வம் பொங்க பதில். சுத்தம். இதுக்கு செம்மண் கலவையே பரவாயில்லையே. அது வராமல்தானே ஒவ்வொரு படத்திலும் ஹீரோயின எல்லாம் கிரியேட்டிவா கொல பன்னிட்டு இருக்கேன். லியோ படத்தில் மன திருப்திக்காக த்ரிஷாவை அர்ஜூன் கொலை செய்யும் காட்சி ஒன்றை ரகசியமாக எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது.

சரி வீரத்த பத்தி கமலுக்கு அவ்வளவு சூப்பரான வசனம் கொடுத்துவிட்டு நாம இப்படி பயபட்டால் எப்படி. காதலில் களமிறங்க வேண்டியது தான் என்று ஒக்கே சொன்னார் லோகேஷ் கனகராஜ். ஆண்டவர் எழுத்தில், ஷ்ருதி ஹாசனின் காதல் கற்பனைகளில் இந்த கொலை கொள்ளை என்று திரிந்த இந்த மிட் டவுன் பாய் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் இதோ.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Chennai Power Shutdown:  சனிக்கிழமை கூடவா? சென்னையில்  50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
Chennai Power Shutdown: சனிக்கிழமை கூடவா? சென்னையில் 50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
Embed widget