மேலும் அறிய

Vishal about Rummy Circle : எனக்கு அதில் உடன்பாடு இல்லை... விருப்பமுள்ளவர்கள் நடிக்கட்டும்... ரம்மி விளம்பரம் குறித்து விஷால்

நடிகர் விஷால் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ரம்மி விளம்பரத்தில் நடிக்க மறுத்ததை பற்றி வெளிப்படையாக பேசினார்.

நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள திரைப்படமான 'லத்தி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று நடிகர் விஷால் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். இந்த பிரஸ் மீட்டில், பல கேள்விகள் நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டது. 

 

Vishal about Rummy Circle : எனக்கு அதில் உடன்பாடு இல்லை... விருப்பமுள்ளவர்கள் நடிக்கட்டும்... ரம்மி விளம்பரம் குறித்து விஷால்

 

சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் :

முதலில் நடிகர் விஷால் தனது நெருங்கிய நண்பர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அந்த சமயத்தில் நடிகர் விஷாலிடம் ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடிப்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த நடிகர் விஷால் 'என்னை பொறுத்தவரையில் இது போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்படவேண்டும். எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். என்னுடைய டிரஸ்ட் மூலம் இந்த எண்ணிக்கையை பற்றி கணக்கிட்டுள்ளோம்.  இது போன்ற சூதாட்டங்களால் பலர் உயிரை இழந்துள்ளனர், பலரின் குடும்பம் நடு ரோட்டுக்கு வந்த நிலைமையும் உள்ளது.

நமது கைகளால் சம்பாதிக்கும் பணம் மட்டுமே நிலைக்கும். இது போன்ற சூதாட்டத்தில் வரும் பணம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு வரும் அது நிரந்தமானது அல்ல. எப்படி செக்ஸ் சார்ந்த இணையதளங்களை எல்லாம் தடை செய்தார்களோ அதே போல ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் இணையதளங்களையும் முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. இதற்காக என் மீது கேஸ் போட்டால் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என கூறினார். 

தனிப்பட்ட கருத்து :

பலர் இது போன்ற வெப்சைட்டுகளுக்கு நடிக்கிறார்கள் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன என விஷாலிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில் "அது அவரவரின் விருப்பம். அவர்களுக்கு பணம் கிடைக்கிறது அதனால் அதில் நடிக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட கருத்து. என்னை பொறுத்தவரையில் அது தப்பு. வெளிப்படையாக நான் ஒரு விஷயத்தை சொல்றேன். என்னையும் ரம்மி  சர்க்கிள் விளம்பரத்தில் நடிக்க அணுகினார்கள் ஆனால் நான் அதை மறுத்து விட்டேன். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. என்னுடைய உள்மனம் சொல்கிறது அதை நான் செய்தால் என்னால் இன்னும் சில உயிர்கள் பறிபோகும் என தோன்றியது. அதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது என நினைத்தேன். அதனால்தான் அந்த வாய்ப்பை தட்டி கழித்து விட்டேன்" என தெரிவித்தார் நடிகர் விஷால்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Embed widget