மேலும் அறிய

Vishal: குஷ்பூவை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த விஷால்! நடுக்கும் ஜுரத்தில் இப்படியா?

குஷ்புவை கட்டியனைத்து கன்னத்தில் முத்தமிட்ட விஷாலின் வீடியோ,இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், நிதின் சத்யா ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் தான் மதகஜராஜா. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மத கஜ ராஜா' படத்தின் படப்பிடிப்பு 2013 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், தயாரிப்பாளருக்கு வேறொரு படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு 'மத கஜ ராஜா' படத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால் இந்த படத்தில் நடித்த மயில்சாமி, மனோபாலா, மணிவண்ணன், சீனு மோகன், சிட்டி பாபு ஆகிய நட்சத்திரங்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.

இந்த நிலையில் தான் படம் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மத கஜ ராஜா' படத்தின் டிரைலர் வெளியானது. இப்படியிருக்கும் போது இன்று சென்னையில் 'மத கஜ ராஜா' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒயிட் அண்ட் ஒயிட்டில் சர்ட் மற்றும் வேஷ்டி அணிந்து வந்த விஷால் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் இயக்குநரான சுந்தர் சியின் மனைவி குஷ்புவும் கலந்து கொண்டார். அவரைக் கண்ட விஷால் இறுக கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்ட காட்சி காண்போரை அதிர்ச்சி அடையச் செய்தது. ஏன், விஷால் இப்படி செய்தார் என்றும் கேள்வி எழ தொடங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் விஷால் உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார். மேடையில் பேசும் போது கூட ஒருவிதமான நடுக்கத்துடன் இருந்துள்ளார். இது குறித்து படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். விஷால் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால், குளிரில் நடுங்குவதாகவும், இயக்குநர் சுந்தர் சிக்காகவே இந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget