மேலும் அறிய

Watch Video | மாலை டம்டம் மங்கள டம்டம்.. வெளியான வீடியோ.. இரண்டு மணிநேரத்தில் அடித்துத்தூக்கிய 2 லட்சம் வியூஸ்..

எனிமி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’டம் டம்’ பாடல் வீடியோ இன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் எனிமி. கதாநாயகியாக மிருணாளினி நடித்திருக்கும்  இப்படத்திற்கு தமன் இசையமைக்க வினோத்குமார் தயாரித்திருக்கிறார். தீபாவளி அன்று அண்ணாத்த படத்துடன் திரையரங்குகளில் வெளியான எனிமி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடல் வெளியானது. தமன் இசையமைப்பில் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

படம் வெளியான பிறகு அந்தப் பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இதற்கிடையே மாலை டம் டம்  பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது. 

இந்நிலையில், இன்று மாலை டம் டம் பாடல் வெளியானது. பாடல் வெளியான இரண்டு மணி நேரத்தில் இதுவரை 2 லட்சத்து 80,000 பேர் பார்த்திருக்கின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்கள் பாடலை காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாடலின் வீடியோவையும் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்துவருகின்றனர். டிக்கிலோனா திரைப்படத்தில் இடம்பெற்ற “பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்” பாடலுக்கு பிறகு இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Real Life Ghazini: ஜெர்மனியில் வாழும் நிஜ கஜினி... 6 மணிநேரம்தான் லிமிட்.. இவரின் டைரி கதையை கேளுங்க..

Kurup movie review: ரியலில் பரபரப்பான குருப்.. ரீலில் விறுவிறுப்பை கொடுத்தாரா? எப்படி இருக்கு குருப் படம்?

Watch Video | நடிகை பார்வதியின் ஜாலி ரோட் ட்ரிப்.. இண்டர்நெட்டை கலக்கும் வீடியோ..

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget