மேலும் அறிய

Watch Video | நடிகை பார்வதியின் ஜாலி ரோட் ட்ரிப்.. இண்டர்நெட்டை கலக்கும் வீடியோ..

நடிகை பார்வதி ரோட் ட்ரிப் போகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. 2015ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சார்லி  படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பார்வதி அந்தப் படத்தில் ஏற்றிருந்த டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

பூ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த பார்வதிக்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம். பூ படத்தில் அவர் ஏற்றிருந்த மாரி கதாபாத்திரமாகட்டும், மரியான் படத்தில் அவர் ஏற்றிருந்த பனிமலர் கதாபாத்திரமாகட்டும் அனைத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பூ, மரியான் படங்கள் மட்டுமின்றி கமலுடன்  உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களிலும்  அவர் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கும், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிப்பதோடு மட்டுமின்றி சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராகவும் குரல்  கொடுப்பவர். குறிப்பாக, பார்வதி மேனன் என அழைக்கப்பட்டபோது இனி தன்னை பார்வதி என்றே அழைக்கலாம் என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி, திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கு அநியாயங்கள் குறித்தும்  அச்சப்படாமல்  தனது கருத்தை கூறுபவர். மேலும், மம்மூட்டி நடிப்பில் வெளியான கசபா படத்தில் மம்மூட்டி பெண்களை இழிவுப்படுத்தும்  வகையில் வசனங்கள் பேசியிருப்பதை தவிர்த்திருக்கலாம் என நேரடியாக கருத்து தெரிவித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)

இந்நிலையில் பார்வதி, நடிகை ப்ரயாகா மார்ட்டின் உள்ளிடோருடன் ஜாலியாக ரோட் ட்ரிப் போகும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம்  ரசிக்கப்பட்டுவருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget