மேலும் அறிய

வெற்றிகரமான 75ம் நாள் "விருமன்" கொண்டாட்டம்... போஸ்டர் மூலம் ரசிகர்களுக்கு வாழ்த்து

இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான "விருமன்" திரைப்படத்தின் 75 நாள் கொண்டாட்டமான இன்று போஸ்டருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான "விருமன்" திரைப்படத்தின் 75 நாள் கொண்டாட்டமான இன்று போஸ்டருடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம். 

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து படம் எடுப்பதில் வல்லவரான இயக்குனர் முத்தையா படங்களுக்கு கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதுமே உண்டு. குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற பல படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு கிராமத்து கதையை கையில்  எடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் "விருமன்". 

வெற்றிகரமான 75ம் நாள்

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் :

‘2டி எண்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்த இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. இப்படத்தின் நடிகர் கார்த்தியின் ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். 

75ம் நாள் கொண்டாட்டம் :  

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற "விருமன்" திரைப்படத்தின் 75 நாள் கொண்டாட்டமாக இன்று ஒரு போஸ்டரை  வெளியிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம்.

கார்த்தியின் திரைவாழ்வில் முக்கியமான ஆண்டு :

ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் சரியான வசூல் வேட்டையை அள்ளிய பிறகு செப்டம்பர் 9ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது இந்த என்டர்டெயின்மென்ட் திரைப்படம். இந்த ஆண்டு நடிகர் கார்த்தியின் திரை பயணத்தில் ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து  வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மற்றும் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த சர்தார் என இந்த ஆண்டு முழுவதும் வெற்றி படங்களாக குவித்து வருகிறார் கார்த்தி. மேலும் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கார்த்தியின் ரசிகர்கள் மத்தியில் இகுந்த சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையம் கொடுத்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget