மேலும் அறிய

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகர்களின் லிஸ்ட்..

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மலையாள சினிமாக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு வரும் சுமாரான படங்களை மலையாள சினிமாவை ஒப்பிட்டு பேசும் வழக்கத்தை நாம் பார்க்கலாம். மலையாள சினிமாவிற்கு தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கும் வரவேற்பு மலையாள நடிகர்கள் தமிழில் அதிகம் நடிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த மலையாள நடிகர்களைப் பார்க்கலாம்.

நிமிஷா சஜயன்

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

மலையாளத்தில் மாலிக் , தி கிரேட் இந்தியன் கிச்சன் , உள்ளிட்ட படங்களில் நடித்த நிமிஷா சஜயன், இந்த ஆண்டு இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் நிமிஷா சஜயன், ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்துள்ளார். சித்தா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலையரசி என்கிற கதாபாத்திரமும் அதிகளவு கவனம் பெற்றுள்ளது. தற்போது  அருண் விஜய் நடித்துள்ள மிஷன் படத்தில் நடித்துள்ளார் நிமிஷா சஜயன்.

வர்மண்

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

விஷால் நடித்த திமிரு படத்தில் நடித்த விநாயகன் மீண்டும் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமலே போய்விட்டார். மலையாளத்தில் இவர் நடித்துள்ள கம்மாட்டிப்பாடம் படத்தை இன்னும் பார்க்காதவர்கள் உடனே பார்த்துவிடுங்கள். தமிழில் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் வந்தபோது அதைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த விநாயகன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கம்பேக் கொடுத்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் விநாயகன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால்

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

அதே ஜெயிலர் படத்தில் பத்து நிமிடத்திற்கும் குறைவான நேரம் வந்துவிட்டு போன மோகன்லால் திரையரங்கங்களை அதிர வைத்தது நினைவிருக்கட்டும்.

ஃபகத் ஃபாசில்

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ரத்தினவேலு கதாபாத்திரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆனால் ஒரு நடிகராக அவரை பாராட்டாமல், சாதி வெறி பிடித்த அவரது கதாபாத்திரத்தை கொண்டாடிவிட்டார்கள். பாவம் இனி தமிழ் படங்கள் என்றால் நடிக்க கொஞ்சம் யோசிக்கதான் செய்வார்!

மேத்யூ தாமஸ்

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மேத்யூ, அப்படியே விஜய்யின் இளம் பருவத்தைப் போல் தோற்றமளித்தது ஆச்சரியம்தான்.

ப்ருத்விராஜ் சுகுமாரன்

Malayalam Actors In Tamil: வர்மன் முதல் மலையரசி வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய மலையாள நடிகர்கள்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி இருக்கும் சலார் திரைப்படத்தின் ப்ருத்விராஜின் கதாபாத்திரம் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!

அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!

மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!

இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை

ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
அரபு, கொரிய மொழிகளில் திராவிட வரலாறு! - உதயநிதி பகிர்ந்த மூன்று புத்தகங்கள்! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்!
மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
மனைவியை கூட்டி வரக்கூடாதா? - கேள்வி கேட்ட பத்திரிகையாளர்: டென்சனான ரோகித் சர்மா!
இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை
இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை
Tamilnadu Roundup: குவியும் ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள், 13 அமாவசைகள், துக்ளக் அட்டாக் - தமிழ்நாட்டில் இதுவரை

EPFO Update: 7.5 கோடி ஈபிஎஃப்ஒ பயனாளர்களே..! வந்தது அதிரடியான 2 அப்டேட்கள், இனி எல்லாமே ஈசிதான், பணப்பரிமாற்றம்..

Mahila Udyam Nidhi Scheme: தாய்மார்களே..! ரூ.10 லட்சம் வரை கடன், வட்டி இவ்ளோ தானா? 30% மானியம்? யாருக்கெல்லாம்?

பிடிஆர் கெத்து; ஆனால் அமைச்சர் மூர்த்தி? -  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த சம்பவம் - கலாய்த்து தள்ளிய செல்லூர் ராஜு

Embed widget