மேலும் அறிய

Vikram New Poster: துப்பாக்கியில் கிடார் வாசிக்கும் கமல்.! விக்ரம் படக்குழுவினரின் பிறந்தநாள் பரிசு!!

துப்பாக்கியில் கமல்ஹாசன்  கிடார் வாசிக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, விக்ரம் படத்தின் (First Glance) முதல் பார்வை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 7-ஆம் தேதி தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவர் நடித்து வரும்  ‘விக்ரம்’ படத்தின் படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை வெளியிடப்படப்படுகிறது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே உலக நாயகன் கமல்ஹாசான் சார்.  விக்ரம் உலகத்தின் முதல் பார்வை. அனைவரும் நாளை மாலை 6 மணி வரை காத்திருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன், துப்பாக்கியில் கமல்ஹாசன்  கிடார் வாசிக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Watch Video | ”இன்னும் ஏத்துக்க முடியல” - புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா..!

 

முன்னதாக ‘விக்ரம்’ படக்குழுவினர் கமல்ஹாசன் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.  கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கத்தி வைத்திருப்பது போன்ற தோற்றத்தால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் , கேக் வெட்டி விக்ரம் படக்குழுவினருடன் கொண்டாட்டத்தில் கமல் ஈடுபட்டார். கேக்கிலும் கூட "once a lion always a lion " என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றது. 

அப்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. புகைப்படத்தில்  கமலுடன் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர இணை - எழுத்தாளர் ரத்தின குமார்,காயத்திரி ஷங்கர், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் உள்ளிட்டோரும் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget