மேலும் அறிய

பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

CM Stalin's speech: நம் கூட்டணிக்குள் மோதல் வராதா , குழப்பம் ஏற்படாதா என தாற்காலிக சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் . அவர்களுடைய கனவு பலிக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது”

தமிழ்நாட்டை எழுச்சி பெற வைக்க திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா மற்றும் அவரது தம்பிமார்கள்  திமுகவை உருவாக்கினர். 1949 ஆண்டு திமுக கட்சி தொடங்கியது , வான் மழை பொய்தது . வான் மழை  வாழ்த்தி தொடங்கிய கட்சி இன்று வையகம் வாழ்த்தும் வகையில் வளர்ந்துள்ளது. அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் பவள விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். 

வெற்றிக் கூட்டணி:

திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது. நாம் கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றால், நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி.

தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்து தான் அகில இந்திய லெவல் பாஜகவை வீழ்த்த , இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. 

சில கட்சிகள் தேர்தலுக்காக , உருவாகும் அதன் பிறகு கலைந்து விடும். நாம் அப்படி அல்ல, நமக்குள் மோதல் வராத , குழப்பம் ஏற்படாதா என தாற்காலிக சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் , அவர்களுடைய கனவு பலிக்காது .

அதிகாரம் நிறைந்ததாக மாநிலங்களை மாற்ற வேண்டும். அதனால்தான் மாநில சுய ஆட்சி வேண்டுமென இறுதி மூச்சாக பாடுபட்டார் கலைஞர் , கோட்டையில் மாநில முதலமைச்சர்கள் குடியேற்றுவதற்கு உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்தான் , 

”பாஜக எச்சரிக்கையுடன் செயல்படனும்”

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல்  , அப்படிதான் முதல் தேர்தல் நடந்தது என கூறுகிறார்கள் ‌ . அப்போது இருந்த மக்கள் தொகை என்ன.?

நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்த முடிந்ததா ? நடந்து முடிந்த தேர்தல் 7 கட்டமாக நடந்தது. இவர்கள் ஒரே நேரத்தில் , சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவார்களா ?

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் , வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக தான் உள்ளது. காஷ்மீரில் கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை.

பாஜகவுக்கு 240 இடங்கள்தான் உள்ளன. கூட்டணியில்தான் ஆட்சி அமைத்துள்ளது. பாஜக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் கேப் கிடைத்தால் புகுந்து விடுவோம் என தெரிவித்தார். 

திராவிட முன்னேற்ற கழகம் நூற்றாண்டு நிறைவு பெறுவதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுப்போம் என உறுதி எடுப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
ஆஸ்திரேலியா முதல் ஜெர்மனி வரை.. முதலமைச்சர் விஜய் முன்பு அக்ரிமென்ட் போட்ட டாப் 10 கம்பெனி இதுதான்!
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
மருத்துவமனையா... எலி பொந்தா?” குழந்தையை பாதுகாப்பதா? தூங்குவதா? - மகப்பேறு வார்டில் அலறும் தாய்மார்கள்
"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget