மேலும் அறிய

Cobra Audio Launch: அகிலம் முழுவதும் அதிர வருகிறான் அதிரா... கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் வந்துடுச்சு..

கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஜுலை 11 ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடீயோஸ் புதிய அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஜுலை 11 ம் தேதி நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் ஏராளமான கெட்டப்புகளுடன் இந்த படத்தில் அசத்த உள்ளார்.

அவரது பல்வேறு கெட்டப்புகளுடன் வெளியான அதிரா பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கே.ஜி.எப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்ணாளினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மியா ஜார்ஜ் மற்றும் கனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் படம் வெளியானது. கோப்ரா படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்ரா படம் வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால் தற்போது விக்ரம், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget