மேலும் அறிய
Advertisement
RIP Vijayakanth Photos: நெஞ்சை உலுக்கும் விஜயகாந்தின் கடைசி நிமிடங்கள்.. துயரத்தில் ஆழ்த்தும் புகைப்படங்கள்
RIP Vijayakanth Photos: இறுதி சடங்கிற்காக எடுத்துவரப்பட்ட விஜயகாந்த் புகைப்படங்களில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Vijayakanth Funeral Photos: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முதல் விஜயகாந்த் உடலுக்கு ரசிகர்கள், தேமுதிக கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இன்று பொதுமக்களின் அஞ்சலி முடிந்த நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர், குடும்பத்தினரின் இறுதி சடங்கு நடத்தப்பட்ட விஜயகாந்த் உடல் கண்ணீர் கடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இறுதிச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்ட விஜயகாந்த் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion