மேலும் அறிய

Vijay TV Show : பொதுவெளியில் முதல்முறையாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி..! ரசிகர்கள் செம ஹாப்பி..!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சில வாரங்களாக ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான "ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." நிகழ்ச்சியில் இந்த வாரம் கலந்து கொள்ள போகிறார்கள் பிபி ஜோடிகள் சீசன் 2 போட்டியாளர்கள்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சில வாரங்களாக ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்கள் விஜய் டிவியின் செல்லமான தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே. 

Vijay TV Show : பொதுவெளியில் முதல்முறையாக அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி..! ரசிகர்கள் செம ஹாப்பி..!

விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி :

புதுமைகளை வாரி வாரி வழங்குவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சு கொள்ள ஆளே இல்லை. அந்த வகையில் நடிகை சமந்தாவின் கிளுகிளுப்பான பாடலின் முதல் வரியை இந்த நிகழ்ச்சியின் பெயராக வைத்ததிலேயே அவர்கள் பாதி சக்சஸ் அடைந்து விட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளை குதூகலப்படுத்தும் பல ஷோக்களை ஒளிபரப்பும் விஜய் டிவியின் மற்றுமொரு கலகலப்பான நிகழ்ச்சி இது. 

இந்த வாரம் கலந்து கொள்ளும் பிபி ஜோடிகள் :

இந்த வாரத்திற்கான "ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. பிபி ஜோடிகள் சீசன் 2 போட்டியாளர்கள் தான் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியினை அலங்கரிக்க வருகிறார்கள். பிபி ஜோடிகள் சீசன் 2 என்றால் அதில் அமீர் - பாவனி இல்லாமலா? அவர்களை வைத்து தான் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

பச்சைக்கொடி காட்டிய பாவனி :

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து அமீர் பல விதமாக, பல டைப்பாக பாவனியை இம்ப்ரெஸ் செய்ய என்ன என்னவோ செய்தார்.  எதற்கும் மசியாத பாவனி பல காரணங்களை சொல்லி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்றே கூறி அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டாமல் தள்ளி கொண்டே வந்தார். ஆனால் சமீபத்தில் தான் பாவனி தன் காதலை அமீரிடம் தெரிவித்துள்ளார். 

பிரியங்கா செய்த தரமான காரியம் :

இந்த மேட்டரை பிரியங்கா எப்படி விடுவார். நீ பர்சனலா சொன்னது எல்லாமே வேணாம். அமீர் அவனோட காதலை எப்படி எல்லாம் எக்ஸ்பிரஸ் பண்ணான். நீயும் அதே போல எல்லார் முன்னாடியும் ஐ லவ் யு சொல்ல வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். "தங்கமே உன்னத்தான்... " பாடல் ஒலிக்க அமீர் நளினமாக ஆடி பாவனியை ப்ரொபோஸ் செய்கிறார். அதை அழகா ஏற்கிறார் பாவனி. இந்த அருமையான தருணம் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் " ஊ சொல்றியா...ஊஹூம் சொல்றியா..." நிகழ்ச்சியில் நடைபெறவிருக்கிறது. கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க... இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget