மேலும் அறிய

Maamanithan: கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்.. விஜய்சேதுபதிக்கு விருது இருக்கா? - முழு விபரம் உள்ளே!

கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படம் இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.

View this post on Instagram
 
A post shared by RK Suresh (@actorrksuresh)

ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை நடந்த நிலையில், அதன் காரணமாக நீண்ட நாட்களாக இந்தப்படம் வெளியாகமலேயே இருந்தது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்  மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார்.  ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சீனுராமசாமியை அழைத்து பாராட்டினார். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட மாமனிதன் படம் டோக்கியோ பட விருதுகள் விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்றது. 

View this post on Instagram
 
A post shared by Seenu Ramasamy (@seenuramasamy)

அதனைத்தொடர்ந்து தாகூர் இன்டர்நேஷனல் பட விழாவில் மாமனிதன் திரைப்படம் சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த சாதனைக்கான விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என 3 பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது.

Maamanithan:  கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்.. விஜய்சேதுபதிக்கு விருது இருக்கா? - முழு விபரம் உள்ளே!

Maamanithan:  கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்.. விஜய்சேதுபதிக்கு விருது இருக்கா? - முழு விபரம் உள்ளே!

Maamanithan:  கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்.. விஜய்சேதுபதிக்கு விருது இருக்கா? - முழு விபரம் உள்ளே!

இந்த நிலையில் சிக்கிமில் நடைபெற்ற கேங்டாக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கதையம்சம் என 3 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget