மேலும் அறிய

தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்

திருச்சியில் ஜனநாயகம் திரைப்படம் வெற்றி பெற கோழியை அறுத்து பலி கொடுத்த ரசிகர்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற கோழியை அறுத்து பலி கொடுத்த ரசிகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஜனநாயகன்' திரைப்படம் 7 மாதங்களுக்கு பிறகு இன்று வெளியானது.   இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். தெலுங்கில்  பாலகிருஷ்ணா மற்றும் அனில் ரவிபுடி கூட்டணியில் உருவான 'பகவந்த கேசரி' படத்தை, சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் இப்படம் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் வெளியானது. கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கு வெளியான நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியானது. பல்வேறு தடங்களை தாண்டி படம் இன்று வெளியானதை முன்னிட்டு அவருடைய ரசிகர்களும் தவெகவினரும் உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல், திருச்சியில் உள்ள திரையரங்குகளில் ஆடல் பாடலுடன் திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். அந்த திரைப்படத்தை காண எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், துணை சபாநாயகர் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் திருச்சி மெயின் கார்ட் கேட்டில் உள்ள திரையரங்கில் ஜனநாயகம் படத்தை பார்க்க தனது கட்சியினருடன் வருகை தந்தார். 

இதையும் படிங்க: JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

இதற்கிடையே  திரையரங்கு முன்பு ஜனநாயகம் ஃபிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அந்த பிளக்ஸ் முன் விஜய் ரசிகர் ஒருவர் ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோழியை அறுத்து பலி கொடுத்தார். கோழியின் ரத்தத்தை விஜயின் முகத்தில் தெறித்தார். இவரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றாலும் இதுபோன்ற செயல் ஏற்கொள்ளக்கூடியதாக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget