மேலும் அறிய

Vijay: த.வெ.க கட்சியின் முதல் மாநாடு... இறுதியில் இடத்தை மாற்றினாரா விஜய்? வெளியான புது தகவல்

Vijay : விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் முதல் மாநாட்டை நடத்த இடம் தேடி வந்த நிலையில் பல சிக்கலுக்கு பிறகு விக்கிரவாண்டி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்று  முழுவீச்சில் அரசியலில் இறங்க போவதாக அறிவித்து இருந்தார். அது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனி கட்சியை துவங்கினார். சினிமாவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அரசியல் வாழ்க்கையிலும் நிச்சயம் கிடைக்கும் என மிகவும்  உறுதியுடன் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ளார். 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சந்தோஷமான விஷயம் என்றாலும் அவர் சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்தது முதல் மக்களுக்கு, மாணவர்களுக்கு என பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி பனையூரில் உள்ள கட்சி அலுவுலகத்தில் மீட்டிங் நடத்தி முக்கியமான ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

 

Vijay: த.வெ.க கட்சியின் முதல் மாநாடு... இறுதியில் இடத்தை மாற்றினாரா விஜய்? வெளியான புது தகவல்

 

இந்நிலையில் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்காக மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் விஜய் மாநாட்டை நடத்த பல தடங்கல்கள் ஏற்பட்டு சரியான இடம் அமையாமல் போனது. எந்த இடத்தை தேர்வு செய்து வந்தாலும் அது ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான ஒரு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் அங்கும் சாதி அமைப்பு கூட்டம் நடத்த விண்ணப்பித்ததாக சொல்லி தட்டி  கழிக்கப்பட்டது. இதில் அரசியல் பின்னணி ஏதாவது இருக்குமோ என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தன. 

இப்படியான சூழலில் தற்போது விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் இந்த மாநாட்டில் மக்களின் நலன், உரிமை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னரே விஜய் விழுப்புரத்தில் தங்கி மாநாட்டு பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.      

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Embed widget