மேலும் அறிய

முதல்வரானப் பின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விஜய்..வருத்தத்தில் ரசிகர்கள்..ஏன் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளில் அவரது படத்தின் அப்டேட் வெளியாகி வந்த நிலையில் இந்த ஆண்டு எந்த அப்டேட்டும் வெளியாகாதது என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவது வழக்கம். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றப் பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. அந்த வகையில் ரசிகர்கள் , தவெக ஆதரவாளர்கள் , அரசியல் கட்சித் தலைவர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என விஜய்க்கு அனைத்து திசைகளில் இருந்து வாழ்த்து மழை குவிந்து வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் 2024ம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். விஜயின் கடைசி படமாக எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் அறிவிக்கப்பட்டது.  தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்

அப்டேட் இல்லாத பிறந்தநாள்

ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளின் போது அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் வெளியாவது வழக்கம்.  இதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் விஜயின் பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பார்கள். கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றப் பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. இத்தனை ஆண்டுகள் நடிகராக விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வந்த ரசிகர்கள் இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். ஆனாலும் முதல் முறையாக விஜயின் பிறந்தநாளில் அவரது படம் தொடர்பான எந்த தகவலும் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஒரு மனவருத்தத்தை கொடுத்துள்ளது  என்றே சொல்லலாம்.

விஜயின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்  பற்றிய அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஜனநாயகன் படம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாததும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget