மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Seeman - Viduthalai: விடுதலை படத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நான் தான்.. சீமான் பேச்சு!

“வட சென்னையில் இரண்டாவது பாகம் எனக் கூறி ஏமாற்றிவிட்டான்.  விடுதலையில் தப்பிக்க முடியாது. முதல் பாகத்தை விட 4 மடங்கு சிறப்பாக விடுதலை இரண்டாம் பாகம் இருக்கப்போகிறது” - சீமான்

விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை பாகம் 2

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், முன்னதாக இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் தனியார் ஊடகத்தின் நிகழ்வில் விடுதலை திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசினார்.

‘விஜய் சேதுபதி நான் தான்’

“இது வெற்றிமாறன் படம் அல்ல, இது எங்கள் படம். இவ்வளவு போர்க்களமான சூழல், அதில் என் தம்பி விஜய் சேதுபதி கதாபாத்திரம்.. நான் தான் அது. நீ அப்போ தாடி வைக்கல இப்போ தாடி வச்சு இருக்க என என்னுடன் சண்டை போட்டான்.

“இப்படி கால் மேல் கால் போட்டால் தான் என்னுடன் பேசுவியா?” எனக் கேட்பான். வலி தோய்ந்தவனுக்கு தான் அது தெரியும். இது கற்பனை அல்ல ஆங்காங்கே நடந்த சம்பவங்கள். என் தம்பி, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுன துணைவன் அப்படிங்கற சிறுகதைய தழுவி எடுத்தான்னு ஜெயமோகனே ஒத்துக்க மாட்டாரு. அவனுக்கு இது மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என உந்துதல் தந்து இருக்கலாம், தம்பி சூரி, தங்கை பவானி இந்தப் படத்தில் ஆற்றியது பெரும் பங்கு.

வெற்றிமாறன் எடுத்த கவிதை

போர்க்களம் மாதிரி ஒரு கதைக்களத்தில் காதல எடுத்திருக்கான்.  என் அப்பா இளையராஜாவுக்கு 82 வயசு. அந்த இடத்தில் எப்படி இசை அமைத்துள்ளார்! என் தம்பி மாண்டேஜஸ் ஆக இந்தக் காட்சியை எடுத்துள்ளேன். வளையலைக் காட்டும் அந்தக் காட்சியை போல் ஒரு கவிதையை யாரும் எழுத முடியாது. எனக்கு பாட்டு எடுக்க வராது என வெற்றிமாறன் கூறுவான், ஆனால் அவனை போல் யாருக்கும் பாடல் எடுக்க வராது.

இந்தப் படம் எங்கள் வாழ்வியலுடன் ஒத்துப்போகக் கூடிய படைப்பு. வட சென்னையில் இரண்டாவது பாகம் எனக் கூறி ஏமாற்றிவிட்டான்.   ஆனால் இதில் வசமாக சிக்கி விட்டான். விடுதலையில் தப்பிக்க முடியாது. முதல் பாகத்தை விட 4 மடங்கு சிறப்பாக விடுதலை இரண்டாம் பாகம் இருக்கப்போகிறது.

ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் என்ன மாதிரியான எதிர்பார்ப்பைக் கொடுக்குமா அந்த மாதிரியான எதிர்பார்ப்பை என் தம்பி சூரி நடித்து வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ஏற்படுத்தியுள்ளது” எனப் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget