மேலும் அறிய

Venky Atluri Marriage : 'வாத்தி' இயக்குநருக்கு திருமணம்... கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடை... தனுஷ் மிஸ்ஸிங்..

வாத்தி இயக்குனர் வெங்கி அட்லூரி திருமணம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி - நடிகர் தனுஷ் கூட்டணியில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக தயாராக உள்ள திரைப்படம் 'வாத்தி'/ 'சார்'. ரிலீசுக்கு காத்திருக்கும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.  

 

Venky Atluri Marriage : 'வாத்தி' இயக்குநருக்கு திருமணம்... கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடை... தனுஷ் மிஸ்ஸிங்..

ரிலீஸ் தேதி எப்போ :

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் 'வாத்தி'. தெலுங்கில் 'சார்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார் மலையாள திரையுலக நடிகை சம்யுக்தா மேனன். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தின் இதை வெளியீட்டு விழா பிப்ரவரி 4ம் தேதி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17ம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

நடிகர் - இயக்குநர் :

'வாத்தி' இயக்குநர் வெங்கி அட்லூரி முதலில் நடிகராக அறிமுகமானது 2007ம் ஆண்டு வெளியான 'ஞாபகம்' திரைப்படம் மூலம் தான். பின்னர் வசனகர்த்தாவாக சினேகா கீதம் மற்றும் இட்ஸ் மை லவ் ஸ்டோரி திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதி இருந்தார்.  2018ம் ஆண்டு வெளியான 'தொலி பிரேமா' திரைப்படம் மூலம் இயக்குநராக வெங்கி அட்லூரி அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'மிஸ்டர் மஜ்னு' மற்றும் 'ரங் தே' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானார். அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய திரைப்படம் தான் வாத்தி / சார். 

கீர்த்தி சுரேஷ் ப்ரெசன்ட் - தனுஷ் ஆப்சென்ட்:

வெங்கி அட்லூரி - பூஜா திருமண வைபவம் நேற்று பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் கிளாமரான உடையில் கலந்து கொண்டார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான 'ரங் தே' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். எனவே அப்படத்தின் ஹீரோ நிதின் மற்றும் அவரது மனைவி ஷாலினியுடன் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும் நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் அவரால் இயக்குனர் வெங்கி அட்லூரி திருமண விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தாக கூறப்படுகிறது. தனுஷ் டோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். 

 

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget