மேலும் அறிய

Urvashi Rautela : ஆன்லைனில் லீக்கான லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுதெலாவின் குளியலறை வீடியோ! அதிர்ச்சியில் திரையுலகம்!

லெஜண்ட் படத்தில் நடித்த ஊர்வசி ரவுதெலாவின் குளியலறை வீடியோ சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஊர்வசி ரவுதெலா ( Urvashi Rautela )

கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுடேலா. 15 வயது முதல் மாடலிங்கில் அசத்தி வரும் இவர் 2009 ஆம் ஆண்டு  மிஸ் டீன் இந்தியா பட்டத்தையும் வென்றார். இதனிடையே  மிஸ் இந்தியா டைட்டில் வென்ற பிறகு ஊர்வசி ரவுடேலாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு சிங் சாப் தி கிரேட்  என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அவர் அறிமுகமானார். தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார். 

ஊர்வசி ரவுதெலா குளியலறையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. வெளியான கொஞ்ச நேரத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஊர்வசிக்கு தெரியாமல் வெளியானதா இல்லை இது அவரது அடுத்த படத்திற்கான ப்ரோமோஷனா என்கிற கேள்வி எழுந்து வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywoodflash (@bollywoodflash01)

அதே நேரம் இந்த வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடிகை ஊர்வசிக்கு சமூக வலைதளத்தில் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டுபிடித்து காவல்துறை கைது செய்தது. தற்போது ஊர்வசியின் தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று பிரபலங்களில் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்க பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாரத மாதாவை ரத்தம் சிந்த வைக்க நினைக்கிறார்" ராகுல் காந்தி மீது குடியரசு துணைத் தலைவர் மீண்டும் அட்டாக்!
CM Arvind Kejriwal: ”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
PMMSY: பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்:  4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்: 4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman angry : வழிமறித்த இளைஞர்! வெடுக்குனு பேசிய நிர்மலா! ”டெல்லிக்கு வந்து பேசுங்க”Rahul Gandhi Annapoorna issue : ”ஆணவமா நிர்மலா? திமிர் பிடித்த பாஜக” எகிறி அடித்த ராகுல்Annamalai Apology to Nirmala Sitharaman on annapoorna srinivasan issue : பணிந்தது பாஜக!மன்னிப்பு கேட்ட அ.மலை!நிர்மலாவுக்கு பின்னடைவுAnnapoorna Srinivasan apologizes Nirmala | நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாரத மாதாவை ரத்தம் சிந்த வைக்க நினைக்கிறார்" ராகுல் காந்தி மீது குடியரசு துணைத் தலைவர் மீண்டும் அட்டாக்!
CM Arvind Kejriwal: ”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
PMMSY: பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்:  4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்: 4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
Space Walk: விண்வெளியில் முதல் நடை பயணம்: நாசாவுக்கே டஃப்  கொடுக்கும் மஸ்க்; அடுத்த திட்டம் இதுவா.?
Space Walk: விண்வெளியில் முதல் நடை பயணம்: நாசாவுக்கே டஃப் கொடுக்கும் மஸ்க்; அடுத்த திட்டம் இதுவா.?
Thalapathy 69 : குட்பை.. முடிவுக்கு வரும் தளபதி விஜய் சகாப்தம்.. தளபதி 69 படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ
குட்பை.. முடிவுக்கு வரும் தளபதி விஜய் சகாப்தம்.. தளபதி 69 படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ
Thug Life தம்மடை..  கமல் சொல்லும் காயல்பட்டினத்தில் இந்த ஸ்வீட்டுதான் செம்ம ஸ்பெஷல்..
Thug Life தம்மடை.. கமல் சொல்லும் காயல்பட்டினத்தில் இந்த ஸ்வீட்டுதான் செம்ம ஸ்பெஷல்..
Ajith New Car : இப்போதான் Ferrari கார் வாங்கினார்.. இப்போ Porsche.. அஜித் வாங்கியிருக்கும் காரின் விலை இவ்ளோவா?
இப்போதான் Ferrari கார் வாங்கினார்.. இப்போ Porsche.. அஜித் வாங்கியிருக்கும் காரின் விலை இவ்ளோவா?
Embed widget